கம்பு மாவில் பூரி ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க! செம சூப்பரா இருக்கும்!
சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் கு
சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். இந்த ரெசிபியும் ஆரோக்கியம் நிறைந்த உணவு தானே, இதில் ருசி கம்மியா இருக்குமா? என்று கேட்காதீங்க. இதோட ருசி நல்லாதாகங்க இருக்கும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது என்பதை எத்தனை முறை நினைவுபடுத்தினாலும், அரிசி செய்யப்படும் இட்லி தோசை பொங்கல் பூரி தான் நம் கண்முன்னே வந்து நிற்கின்றது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவையில் சேர்த்துக் செய்து பாருங்கள் . அந்த வரிசையில் மிக மிக சுலபமான ஆரோக்கியமான கம்பு பூரிதோசை செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.