பனானா பூஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!
பனானா பூஸ்ட் அப்படின்னு ரெசிபி பெயர் கேட்ட உடனே பூஸ்ட் சேர்த்து செய்வது அப்படின்னு நினைச்சிருப்பீங்க ஆனா கிடையவே கிடையாது முழுக்க முழுக்க ஆரோக்கியமா எந்த சர்க்கரையும் சேர்க்காமல் இந்த ரெசிபியை செய்ய போறோம். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது. இதுல நம்ம பூஸ்ட் சே
பனானா பூஸ்ட் அப்படின்னு ரெசிபி பெயர் கேட்ட உடனே பூஸ்ட் சேர்த்து செய்வது அப்படின்னு நினைச்சிருப்பீங்க ஆனா கிடையவே கிடையாது முழுக்க முழுக்க ஆரோக்கியமா எந்த சர்க்கரையும் சேர்க்காமல் இந்த ரெசிபியை செய்ய போறோம். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது. இதுல நம்ம பூஸ்ட் சேர்க்க போறது கிடையாது அதுக்கு பதிலா ராகி மாவு சேர்த்து செய்யப் போறோம். ஆரோக்கியமான இந்த ராகி மாவு சேர்த்து செய்ய பனானா பூஸ்ட் ரெசிபி குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பில்லிங்கா இருக்கும். இதை காலை பிரேக்பாஸ்ட்டா கொடுக்கலாம் இல்லனா ஸ்கூலுக்கு போயிட்டு வந்த உடனே குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் மாதிரியும் கொடுக்கலாம்.
ராகி மாவுல நிறைய சத்துக்கள் நிறைந்து இருக்கிறதால அந்த ராகி மாவுல வேற ரெசிபி செஞ்சு குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்கள் என்றால் இந்த மாதிரி இனிப்பா ஒரு ரெசிபி செஞ்சு கொடுங்க. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இத காலைல பிரேக்பாஸ்ட்க்கு கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானதா இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இதுக்கு நம்ம ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டும் தான் சேர்க்க போறோம். அதனால ஒரு பத்து நிமிஷத்திலேயே இதை செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான இனிப்பான குழந்தைகளுக்கு ரொம்ப புடிச்ச எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய பனானா பூஸ்ட் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைப்பழம் வீட்டில் இருந்தால் போதும் சுவையான வாழைப்பழ போளி இப்படி செஞ்சி பாருங்கள்!