நாவுக்கு சுவையூட்டும் வாழைப்பழ பிரட் அல்வா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

அல்வா அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அல்வாவில் நிறைய வகைகள் இருக்கு பிரட் அல்வா, காசி அல்வா, கேரட் அல்வா, கோதுமை அல்வா, பாம்பே அல்வா, பீட்ரூட் அல்வா அசோகா அல்வா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த அளவுக்கு அல்வாவை நிறைய வகைகள் இருக்கு. இன்னும் எக்கச்சக்கமா

By Prem Kumar · 2/6/2025

அல்வா அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அல்வாவில் நிறைய வகைகள் இருக்கு பிரட் அல்வா, காசி அல்வா, கேரட் அல்வா, கோதுமை அல்வா, பாம்பே அல்வா, பீட்ரூட் அல்வா அசோகா அல்வா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த அளவுக்கு அல்வாவை நிறைய வகைகள் இருக்கு. இன்னும் எக்கச்சக்கமான வகைகள் கூட இருக்கு. ஆனா இன்னைக்கு நம்ம வீட்ல வாழைப்பழம் பிரட் இருந்தா அத வச்சு தான் சூப்பரான வாழைப்பழ பிரட் அல்வா செய்யப் போறோம்.

வீட்டில் வாங்கி வைத்த வாழைப்பழங்கள் நன்கு கனிந்து விட்டதா, கவலைப்பட வேண்டாம். அதைவைத்து சுவையான வாழைப்பழ பிரட் செய்து கொடுங்கள். வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபியை விரைவாக செய்துவிட முடியும். சுவையும் அசத்தலாக இருக்கும். இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானதான இருக்கும். வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

எனவே இதை நீங்கள் தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். அந்த வகையில் சுவையான வாழைப்பழ பிரட் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக நன்கு பழுத்த வாழைப்பழங்களை கொண்டு அப்பம், பேன் கேக், பிரட் போன்ற பல அற்புதமான ரெசிபிகளை செய்யலாம். இன்றைய பதிவில் நன்கு பழுத்த வாழைப்பழங்களை வைத்து ஆரோக்கியமான வாழைப்பழ பிரட் ரெசிபியை பார்க்கப் போகிறோம். மைதா, வெள்ளை சர்க்கரை சேர்க்காத இந்த ரெசிபியை கட்டாயம் நீங்களும் செய்து, உண்டு மகிழுங்கள்.

இதனையும் படியுங்கள் : வாழைப்பழம் வீட்டில் இருந்தால் போதும் சுவையான வாழைப்பழ போளி இப்படி செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full