வீட்டில் கோதுமை மாவு இருந்தா போதும் காரசாரமான பீன்ஸ் கோதுமை அடை இப்படி சுலபமாக செய்து விடலாம்!

பீன்ஸ் கோதுமை அடை, நம் வீட்டில் எல்லோருமே செய்வோம். அந்த கோதுமை மாவை வைத்து, புதுவிதமாக, ருசியாக பீன்ஸ் கோதுமை அடை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிகவும் சுலபமான முறையில், சுவையாக, அதுவும் சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு டிபன் தான

By Prem Kumar · 1/1/2025

பீன்ஸ் கோதுமை அடை, நம் வீட்டில் எல்லோருமே செய்வோம். அந்த கோதுமை மாவை வைத்து, புதுவிதமாக, ருசியாக பீன்ஸ் கோதுமை அடை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிகவும் சுலபமான முறையில், சுவையாக, அதுவும் சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு டிபன் தான் இது! நீங்க எங்கேயாவது வெளியே போயிட்டு வந்தீங்கன்னா கூட, சட்டுனு 10 நிமிடத்துல் பீன்ஸ் கோதுமை அடை சுட்டு, வீட்ல இருக்கிறவங்க எல்லோருக்கும் கொடுத்து விடலாம்.

கோதுமை மாவு இருந்தா போதும் சுவையான காரசாரமான பீன்ஸ் கோதுமை அடையை வீட்டிலேயே செய்து அசத்தலாம். சாதாரண தோசையை விட அடை போல சுட்டு எடுக்கும் இந்த பீன்ஸ் கோதுமை அடை ரொம்பவே வித்தியாசமான சுவையை உங்களுக்கு கொடுக்கும்.

கோதுமை மாவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதால் இந்த தோசையை அடிக்கடி செய்து சாப்பிடலாம். காலை நேர உணவை அற்புதம் ஆக்கிக் கொடுக்கக்கூடிய இந்த பீன்ஸ் கோதுமை அடை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full