குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் சாதம் செய்வது எப்படி ?

நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக எப்பொழுதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை தான் பெரும்பாலும் கொடுத்து விடுவீர்கள். ஏதாவது ஒரு குழம்பு மற்றும் சாதம், ஒரு ஒரு இது போன்ற முறையில்தான் உணவை கொடுத்து அனுப்பி விடுவீர்கள். இப்படி ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு உங்களுக்கும் சலித்து போய் இர

By Prem Kumar · 17/10/2024

நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக எப்பொழுதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை தான் பெரும்பாலும் கொடுத்து விடுவீர்கள். ஏதாவது ஒரு குழம்பு மற்றும் சாதம், ஒரு ஒரு இது போன்ற முறையில்தான் உணவை கொடுத்து அனுப்பி விடுவீர்கள். இப்படி ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு உங்களுக்கும் சலித்து போய் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு சலித்து போய் இருக்கும். ஒரு மாறுதலாக சில சாதங்களை தயார் செய்து அனுப்பலாம். ஆம் உதாரணமாக நீங்கள் சாம்பார் சாதம் அடிக்கடி செய்திருப்பீர்கள் அதை தவிர இன்னும் சில சாதங்கள் செய்து கொடுத்து அனுப்பலாம்.

இன்று பீட்ரூட் சாதம் செய்வது பற்றி பார்க்கலாம். பீட்ரூட் சாப்பிட்டால் இரத்ததில் உள்ள சிவப்பு அனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த ஒட்டதையும் அதிகரிக்கிறது இதனால் உங்கள் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் நீங்கள் மாதத்திற்கு மூன்று முறையாவது பீட்ரூட்டை உணவாக எடுப்பதன் மூலம் ரத்தில் உள்ள கழிவு பொருட்களையும் மற்றும் உடம்பில் உள்ள நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. இன்று இந்த பீட்ரூட் சாதத்தை எப்படி சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : வீடே மணக்கும் பாசிபயறு சாதம் செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full