பண பிரச்சினை தீர வெற்றிலை பரிகாரம்!
இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். பல பிரச்சினை தீர்ந்தாலே நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும் அதற்கு அனைத்திற்கும் நமக்கு தேவைப்படுவது பணம்தான் அந்த பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் ஆனாலும் சம்பாதித்த பணம
இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். பல பிரச்சினை தீர்ந்தாலே நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும் அதற்கு அனைத்திற்கும் நமக்கு தேவைப்படுவது பணம்தான் அந்த பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் ஆனாலும் சம்பாதித்த பணம் நம்மிடம் தங்குவதற்கு நமக்கு யோகம் வேண்டும். அந்த வகையில் வீட்டில் பண வரவை அதிகரிக்க செய்ய வேண்டிய ஒரு ஆன்மீக பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.
வெற்றிலை பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு வெற்றிலை மூன்று, கொட்டைப்பாக்கு 2, ஏலக்காய் ஆறு தேவைப்படும். கிராமுக்கு தான் இருக்கிறது குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு வெற்றிலையை வைத்து அதன் மேல்கோட்டை பார்க்க ஏலக்காயை வைத்து சுருட்டி மடித்துக்கொள்ள வேண்டும். மடித்து வெள்ளை நிற நூலால் கட்டிக் கொள்ள வேண்டும் இதனை மகாலட்சுமி தயார் படத்திற்கு முன்பாக வைத்து மனுதார பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தீப துபாராதனை காட்டிவிட்டு சுருட்டியை வெற்றிலையே பீரோ அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
பரிகாரத்தை செய்ய வேண்டிய நேரம்
இந்த பரிகாரத்தை செய்வதற்கான சரியான நேரம் என்றால் வெள்ளிக்கிழமைகளில் வரக்கூடிய வளர்பிறையில் செய்தால் மிகவும் சிறப்பானது. மேலும் பிரம்ம முகூர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்பே இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும். மேலும் பலப்பெட்டிக்குள் வைத்திருக்கும் வெற்றிலைக்கு வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது அதற்கும் தீப தூபாராதனை காட்ட வேண்டும். வளர்பிறையில் வரக்கூடிய இரண்டு வெள்ளிக்கிழமைகளில் இந்த வெற்றிலையை மாற்றி இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். மகாலட்சுமி மற்றும் சுக்கிரனுக்கு உகந்த இந்த பொருட்களை வைத்து பரிகாரத்தை செய்யும் போது வீட்டில் பண வரவு நிச்சயமாக அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முழுமனதோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு விளக்கு போதும்!