இந்த சுரைக்காய் சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!

வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி, வீட்ல இருக்கிறவங்களா இருந்தாலும் சரி, எல்லாருமே வீட்ல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சுப்போம். தினமும் இட்லி இல்லைனா தோசை ஏதாவது ஒன்னு இருந்துகிட்டே தான் இருக்கும். அந்த இட்லி தோசைக்கு நம்ம வித விதமா சைடிஷ் செஞ்சு கொடுத்தாதான் கண்டிப்பா அதை விர

By Prem Kumar · 28/6/2025

வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி, வீட்ல இருக்கிறவங்களா இருந்தாலும் சரி, எல்லாருமே வீட்ல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சுப்போம். தினமும் இட்லி இல்லைனா தோசை ஏதாவது ஒன்னு இருந்துகிட்டே தான் இருக்கும். அந்த இட்லி தோசைக்கு நம்ம வித விதமா சைடிஷ் செஞ்சு கொடுத்தாதான் கண்டிப்பா அதை விரும்பி சாப்பிடுவாங்க. எப்பவும் போல ஒரே மாதிரியா சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னு ஒரே மாதிரியா செஞ்சு கொடுத்தா கண்டிப்பா இட்லி தோசையவே வெறுத்துடுவாங்க.

அந்த மாதிரி இட்லி தோசைய சைடிஷ்னால வெறுத்து போறவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான வித்தியாசமான சுரைக்காய் சட்னி செஞ்சு கொடுங்க. சுரைக்காய் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது சுரைக்காய் நீர்க்காய்கறி. சிறுநீரக சம்பந்தமான பிரச்சனை இருக்கிறவங்க, உடல் சூடு பிரச்சனை இருக்கிறவங்க, உடம்புல நீர்ச்சத்து குறைவா இருக்கிறவங்க எல்லாருமே அடிக்கடி இந்த சுரைக்காயை சேர்த்துக்கணும். சுரைக்காய் வைத்து செய்யக்கூடிய இந்த சட்னி ரெசிபி ரொம்பவே சூப்பரா இருக்கும் இட்லி தோசைக்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும்.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த சூப்பரான சட்னியை செஞ்சு கொடுங்க. சுரைக்காய் சட்னி ரொம்ப வித்தியாசமா சாப்பிடுவதற்கும் ரொம்ப டிஃபரண்டான டேஸ்ட்ல இருக்கும். சுரைக்காய் வச்சு கூட்டு சாம்பார் பொரியல் இது எல்லாமே செஞ்சு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி சட்னி மாதிரி செஞ்சிருங்க. சுரைக்காய் நம்ம நல்லா வதக்கிட்டு செய்றதால சுரைக்காய் வாசனையே தெரியாது. அதனால சுரைக்காய் பிடிக்காதவங்களுக்கு கூட இந்த மாதிரி செஞ்சு கொடுத்திடலாம். இப்ப வாங்க இந்த வித்தியாசமான ஆரோக்கியமான சுரைக்காய் சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் இப்படி செய்து பாருங்கள் இனி அடிக்கடி செய்வீர்கள்!!!

Recipes AMP · Quick view
View full