பிரட் பொட்டேட்டோ டோஸ்ட் இந்த மாதிரி ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு செய்து பாருங்கள்!!

ஈவினிங் குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு ஏதாவது ரெசிபி செஞ்சு கொடுத்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில எப்பவுமே வீட்ல பிரட் இருந்தால் அத வச்சு ஒரு சூப்பரான பிரட் டோஸ்ட் செய்யலாம் அதையே சிம்பிளா செய்யாம மசாலா எல்லாம் சேர்த்து செய்யும் போது சுவை அதிகரிக்கும். அந்த

By Prem Kumar · 11/2/2026

ஈவினிங் குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு ஏதாவது ரெசிபி செஞ்சு கொடுத்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில எப்பவுமே வீட்ல பிரட் இருந்தால் அத வச்சு ஒரு சூப்பரான பிரட் டோஸ்ட் செய்யலாம் அதையே சிம்பிளா செய்யாம மசாலா எல்லாம் சேர்த்து செய்யும் போது சுவை அதிகரிக்கும். அந்த வகையில சாண்ட்விச் மாதிரியே உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்ளோ ருசியா இருக்கும். இது கூட சீஸ் அதிகமா சேர்த்து செய்யும் போது சாப்பிடுவதற்கு ரெஸ்டாரன்ட்ல சாப்பிடற ஒரு சாண்ட்விச் ஃபீல் கிடைக்கும்.

ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. வீட்ல இருக்குற குழந்தைகள் மட்டுமில்லாம பெரியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க இதை செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரம் மட்டும் தான் தேவைப்படும். ஈவினிங் டைம்ல ஸ்நாக்ஸ் மாதிரியும் சாப்பிடலாம் காலையில டிபன் ஆகவும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் சுவை அதிகமாக இருக்கும். ரெண்டு பிரட் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடும். கூட கொஞ்சமா தக்காளி சாஸ் வச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.

இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க ஒரு தடவை மட்டும் செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஈஸியான ரெசிபி செய்யும் போது நமக்கும் அவங்களுக்கு நிறைய செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு ஆசை வரும். எல்லார் வீட்டிலேயும் உருளைக்கிழங்கு இருக்கும் அத வச்சு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து இந்த சூப்பரான ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த டேஸ்டான உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : ருசியான பிரெட் கொத்து ரெசிபி இப்படி ஒரு தடவை செய்து கொடுத்துப் பாருங்கள்! மிச்சம் வைக்காமல் முழுவதையும் சாப்பிட்டு முடிப்பார்கள்!

Recipes AMP · Quick view
View full