பட்டர் கார்லிக் பாஸ்தா இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

பொதுவா பாஸ்தா மேகி ப்ரைட் ரைஸ் இந்த மாதிரி ரெசிப்பிஸ் எல்லாமே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரெஸ்டாரண்டுக்கு போனா இந்த மாதிரி ரெசிபிஸ் தான் கேட்டு குழந்தைகள் அடம் பிடிப்பாங்க. ஆனால் இதை வீட்டிலேயே செய்யப் போறோம் அப்படின்னு சொன்னா குழந்தைகளுக்கு செம ஜாலியாகிடும். அந்த மாதி

By Prem Kumar · 14/2/2025

பொதுவா பாஸ்தா மேகி ப்ரைட் ரைஸ் இந்த மாதிரி ரெசிப்பிஸ் எல்லாமே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரெஸ்டாரண்டுக்கு போனா இந்த மாதிரி ரெசிபிஸ் தான் கேட்டு குழந்தைகள் அடம் பிடிப்பாங்க. ஆனால் இதை வீட்டிலேயே செய்யப் போறோம் அப்படின்னு சொன்னா குழந்தைகளுக்கு செம ஜாலியாகிடும். அந்த மாதிரி ஜாலியாக குழந்தைகளுக்கு எப்பவாவது ஒரு தடவை வீட்டிலேயே சூப்பரான பாஸ்தா ரெசிபி செஞ்சு கொடுங்க. இந்த பாஸ்தா ரெசிபிக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவை இல்லை வீட்டில் இருக்கக் கூடிய குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது‌. இந்த பாஸ்தா செய்வதற்கு சில்லி சாஸ், சோயா சாஸ், சீசனிங் இதெல்லாம் கடையில போய் வாங்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது.

வீட்டில் இருக்கக்கூடிய அந்த அன்றாடம் பயன்படுத்துற பொருட்கள் வைத்து ஒரு சூப்பரான பட்டர் கார்லிக் பாஸ்தா செய்யலாம். இந்த பட்டர் கார்லிக் பாஸ்தா டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் இது கிரேவி மாதிரி இருக்காது. கொஞ்சம் டிரையா தான் இருக்கும். காலையில டிபனுக்கு நைட் டின்னருக்கு மதியம் லஞ்சுக்குன்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான ரெசிபியா இது இருக்கும். இந்த சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

டேஸ்ட்டாக இந்த பட்டர் கார்லிக் பாஸ்தா பேச்சுலர்ஸ் கூட செய்யலாம். ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கும். பூண்டோட வாசத்தோட வீடை கமகமக்கும் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இதை செஞ்சு கொடுக்கலாம். ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது ஸ்நாக்ஸ் மாதிரி கூட செஞ்சு கொடுக்கலாம். எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும் இந்த டேஸ்டான சூப்பரான பட்டர் கார்லிக் பாஸ்தா ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாரும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த ருசியான பட்டர் கார்லிக் பாஸ்தா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா பாஸ்தா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full