ருசியான ஸ்நாக்ஸ் சாப்பிட மொறு மொறு குக்கீஸ் இப்படி செய்து பாருங்க! டீ, காபியுடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!
பேக்கரியில் செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள் அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி,ஆரோக்கியமானதாகவும்
பேக்கரியில் செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள் அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி,ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அதற்கு அவன்(Oven) இருந்தால் போதும். இது தயாரிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். குக்கீஸ்களை வீட்டில் செய்வது மிகவும் எளிதானது. கேரட் வைத்து செய்யப்படும் இந்த குக்கீஸ்களை குழந்தைகள் அல்லது பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள்.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.