காலை உணவிற்கு கேரட் மசாலா பூரி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

எல்லாரும் பூரி செஞ்சு அதுக்கு தொட்டுக்க பூரி மசாலா வச்சு சாப்பிடுவீங்க. ஆனா இன்னைக்கு நம்ம கேரட் வச்சு கேரட் மசாலா பூரி செய்ய போறோம். இது குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சில குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந

By Prem Kumar · 11/11/2024

எல்லாரும் பூரி செஞ்சு அதுக்கு தொட்டுக்க பூரி மசாலா வச்சு சாப்பிடுவீங்க. ஆனா இன்னைக்கு நம்ம கேரட் வச்சு கேரட் மசாலா பூரி செய்ய போறோம். இது குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சில குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி அவங்களுக்கு புடிச்ச ரெசிபில அந்த காய்கறிகளை கலந்து கொடுத்துடனும் அந்த வகையில் தான் இன்னைக்கு நம்ம கேரட்டை அரைச்சு கோதுமை மாவுடன் சேர்த்து அது கூட கொஞ்சம் மசாலாவும் சேர்த்து ஒரு சூப்பரான கேரட் மசாலா பூரி செய்ய போறோம். இதுல கேரட்டோட ஸ்மெல் நமக்கு அவ்வளவா வராது.

இந்த மசாலா பூரி ரெசிபிக்கு நம்ம சைடு டிஷ்ஷா தயிர் பச்சடி வைத்து சாப்பிடலாம். அப்படி இல்லைனா பூரிக் கிழங்கு செஞ்சு அதை சைடிஷா வச்சும் சாப்பிடலாம். இல்ல நீங்க எப்பவும் போல வைக்கிற கிரேவியவே இந்த பூரிக்கு சைடிஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். சுவையான சூப்பரான இந்த ரெசிபியை கண்டிப்பா நீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறமா அடிக்கடி இந்த கேரட் மசாலா பூரிய செய்வீங்க. கேரட்டில் நிறைய வைட்டமின் ஏ இருக்கிறதால கண்களுக்கு நல்லது சருமத்துக்கு நல்லது.

இந்த மாதிரி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் அவ்வளவு ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்த இந்த கேரட்டை அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க இந்த மாதிரி ஏதாவது ஒரு சாப்பாட்டுல சேர்த்து சாப்பிடலாம். கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த சுவையான சத்தான கேரட் மசாலா பூரிய கண்டிப்பா உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க. குழந்தைகளோட ஸ்கூல் லஞ்ச் பாக்ஸுக்கும் இந்த பூரிய செஞ்சு கொடுத்து விடலாம். மிச்சம் வைக்காம குழந்தைகள் சாப்பிட்டு வருவாங்க. சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போதும் செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான கேரட் மசாலா பூரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full