வீடே மணமணக்க ருசியான கேரட் சாம்பார் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! சுடு சாதமுடன் போட்டு சாப்பிட அசத்தலாக இருக்கும்!
சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வ
சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு.
காய்கறி சாம்பார், கதம்ப சாம்பார், கிள்ளி போட்ட சாம்பார், அரைச்சுவிட்ட சாம்பார், இடிச்ச சாம்பார், டிபன் சாம்பாரென எக்கச்சக்கமான சாம்பார் வகைகள் தென்னிந்திய சமையலில் இடம் பிடித்துள்ளன. ஆண்கள் சிலருக்கு வீட்டில் செய்யும் அதை சாம்பார் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அவர்களுக்கு வித்தியாசமாக செய்து கொடுத்தால் தோசைக்கும் இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றிக் குடிப்பார்கள்.
கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மிகவும் சிறப்பான உணவுப் பொருள் தான் கேரட். இந்த கேரட்டை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ சத்தினால் பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு அதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ அல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம்.