மரவள்ளிக்கிழங்கு வச்சு ஒரு தடவை இந்த மாதிரி வடை செய்து பாருங்கள்!!

மரவள்ளிக்கிழங்கு வச்சு நிறைய பேரு அடை ரெசிபி செஞ்சிருப்பாங்க மரவள்ளி கிழங்கு அப்படியே வேக வச்சு தாளிச்சு அதையும் சாப்பிட்டு இருப்போம். நிறைய பேரு குறிப்பா கேரளா பக்கம் மரவள்ளிக்கிழங்கு கூட மத்தி மீன் குழம்பு வச்சு சாப்பிட்டு இருப்பாங்க. மரவள்ளிக்கிழங்கு வச்சு நம்ம நிறைய ரெசிப்பிஸ

By Prem Kumar · 14/8/2025

மரவள்ளிக்கிழங்கு வச்சு நிறைய பேரு அடை ரெசிபி செஞ்சிருப்பாங்க மரவள்ளி கிழங்கு அப்படியே வேக வச்சு தாளிச்சு அதையும் சாப்பிட்டு இருப்போம். நிறைய பேரு குறிப்பா கேரளா பக்கம் மரவள்ளிக்கிழங்கு கூட மத்தி மீன் குழம்பு வச்சு சாப்பிட்டு இருப்பாங்க. மரவள்ளிக்கிழங்கு வச்சு நம்ம நிறைய ரெசிப்பிஸ் செய்யலாம் அந்த வகையில இப்ப நம்ம மரவள்ளிக்கிழங்கை வச்சு ஒரு சூப்பரான வடை ரெசிபி செய்ய போறோம். நிறைய வடை ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க உளுந்து வடை, பருப்பு வடை, வெங்காய வடை, வாழைப்பூ வடை அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

அந்த வகையில் இப்ப நம்ம மரவள்ளிக்கிழங்கு வடை சாப்பிட போறோம் இது ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். மாலை நேரத்துல டீ காபி ஓட இந்த வடை செஞ்சு சாப்பிட ரொம்பவே ருசியா இருக்கும் எப்பவுமே மரவள்ளிக்கிழங்கு வாங்கி அதை அவித்து சாப்பிடாமல் இந்த மாதிரி ஒரு தடவை வடையும் செஞ்சு பாருங்க கண்டிப்பாக ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான மரவள்ளிக்கிழங்கு வடை ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

இதுல நம்ம பட்டை சீரகம் இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலைகள் எல்லாமே கொரகொரப்பா அரைச்சு இருக்கிறதால வாசனையும் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். நீங்க எதிர்பார்த்ததைவிட இந்த மரவள்ளிக்கிழங்கு வடை ரொம்ப ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும். கண்டிப்பா ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான மரவள்ளி கிழங்கு வடை ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் மரவள்ளிக்கிழங்கு இருந்தா சட்டுனு இதை வைத்து காலை உணவிற்கு பூ போன்ற இட்லி செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!

Recipes AMP · Quick view
View full