ஹெல்தியான சுண்டல் தோசை ஒரு தடவ பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு பாருங்க!!
மசாலா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை, காளான் தோசை, சிக்கன் தோசை, கறி தோசை அப்படின்னு நிறைய தோசை ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இன்னைக்கு நம்ம நார்மல் மாதிரி இல்லாம சுண்டல் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சுண்டல் தோசை பார்க்க போறோம். சுண்டல்ல நிறைய ப்ரோடீன் ச
மசாலா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை, காளான் தோசை, சிக்கன் தோசை, கறி தோசை அப்படின்னு நிறைய தோசை ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இன்னைக்கு நம்ம நார்மல் மாதிரி இல்லாம சுண்டல் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சுண்டல் தோசை பார்க்க போறோம். சுண்டல்ல நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருக்கு. இந்த புரோட்டின் சத்துக்கள் உடம்புக்கு ரொம்ப ரொம்ப தேவையானது சுண்டலை அப்படியே அவிச்சு சாப்பிட பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி அரைச்சு தோசை சுட்டு கொடுங்க.
சுண்டல் தோசை ரெசிப்பி சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். சுண்டலை நல்லா ஊற வச்சு அத அரைச்சு அது கூட கடலை மாவு வெங்காயம் பச்சை மிளகாய் சில மசாலாக்கள் எல்லாம் சேர்ந்து செய்யும் போது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். காலைல பிரேக் பாஸ்ட்க்கு எப்பவும் ஒரே மாதிரியா இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு சாப்பிடாம இந்த மாதிரி ருசியான சுண்டல் தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சுண்டல் தோசை ரெசிப்பி கண்டிப்பாக ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
சுண்டல் வச்சு செய்யக்கூடிய இந்த ரெசிபி குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அது மட்டும் இல்லாம எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு ரெசிபி இது. இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா நீங்க அசந்து போற அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியான டிபன் ரெசிபி செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருந்துச்சுன்னா இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
இந்த சுண்டல் தோசைக்கு வெள்ளை சுண்டல் கருப்பு சுண்டல் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சுவை அட்டகாசமாகவே இருக்கும். சுண்டல் வச்சு சுண்டல் புளிக்குழம்பு சுண்டல் கூட்டு இதெல்லாம் செய்திருப்பீர்கள் ஆனால் இது ரொம்பவே கொஞ்சம் புதுமையான ஒரு ரெசிபி. பொதுவாக குழந்தைகளுக்கு பயறு வகைகள் கொடுக்கிறது அவங்க உடம்புல நிறைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் குழந்தைகள் அப்படியே சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஒரு ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான சுண்டல் தோசை ரெசிப்பி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஒரு தடவை நெல்லிக்காய் சட்னி செஞ்சு அசத்துங்க!