Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான செட்டிநாடு பால் பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரும் சுவையான பால் பணியாரம். நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் பால் பணியாரம் ஒன்று. நிறையப் பேருக்கு பால் பணியாரம் ரொம்பவும் பிடிக்கும். வீட்டில் செய்தால் ஆசை தீர சாப்பிடலாம் . சமையலில் இப்போதுதான் காலை எடுத்து வைப்பவர்கள், இந்த பால் பணியாரம் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செய்யலாம், . கட்டாயம் சரியான பக்குவத்தில் வரும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த பாரம்பரிய பால் பணியாரம்

இதையும் படியுங்கள் : சுவையான முட்டை பணியாரம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பால் பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பால் பணியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

செட்டிநாடு பால் பணியாரம் | Chettinad Pal Paniyaram Receipe in Tamil

Print Recipe
உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரும் சுவையான பால் பணியாரம் செய்ய…! நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் பால் பணியாரம் ஒன்று. நிறையப் பேருக்கு பால் பணியாரம் ரொம்பவும் பிடிக்கும். வீட்டில் செய்தால் ஆசை தீர சாப்பிடலாம் . சமையலில் இப்போதுதான் காலை எடுத்து வைப்பவர்கள், இந்த பால் பணியாரம் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செய்யலாம், . கட்டாயம் சரியான
Advertisement
பக்குவத்தில் வரும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த பாரம்பரிய பால் பணியாரம்,ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பால் பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine chettinad, Indian, TAMIL
Keyword Chettinad Pal Paniyaram, பால் பணியாரம்
Prep Time 20 minutes
Cook Time 10 minutes
Total Time 30 minutes
Servings 3 people
Calories 654

Equipment

  • 1 கரண்டி
  • 1 வாணலி

Ingredients

  • ½ cup பச்சரிசி
  • ½ cup உளுந்து
  • 1 cup தேங்காய் பால்
  • 1 cup பால்
  • ½ tsp ஏலக்காய்
  • சர்க்கரை தேவையான அளவு
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • உப்பு சிறிதளவு

Instructions

  • பால் பணியாரம் செய்ய முதலில் உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  • (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
  • அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும்.
  • நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பணியாரத்தை எடுத்து, அதில் தயார்செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் ஊற வைத்து சேர்த்து பரிமாறவும்.

Nutrition

Serving: 400gm | Calories: 654kcal | Carbohydrates: 43g | Protein: 2g | Cholesterol: 2.3mg | Sodium: 432mg | Potassium: 654mg | Sugar: 7.6g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

6 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

7 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

9 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

13 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

13 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

14 மணி நேரங்கள் ago