- Advertisement -
குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம் பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிப்பவர்களுக்கு முட்டையை பணியாரம் போல் வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : காரசாரமான மங்களூர் முட்டை கிரேவி செய்வது எப்படி ?
- Advertisement -
முட்டை பணியாரத்தை நாம் கடையில் தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை வீட்டில் இருந்தபடியே ஈசியாக முட்டை பணியாரத்தை செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து ஒரு முறை நீங்களும் செய்து பருக்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
முட்டை பணியாரம் | Egg Paniyaram Resipe In Tamil
குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம் பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிப்பவர்களுக்கு முட்டையை பணியாரம் போல் வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை பணியாரத்தை நாம் கடையில் தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை வீட்டில் இருந்தபடியே ஈசியாக முட்டை பணியாரத்தை செய்து விடலாம்.
Yield: 4 people
Calories: 210kcal
Equipment
- 1 பனியாரக்கல்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 முட்டை
- 1 வெங்காயம்
- 4 இலைகள் கருவேப்பிலை
- ¼ டீஸ்பூன் மிளகுத்தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
- அதில் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகுத்தூள், உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, கல் காய்ந்ததும் முட்டை கலவையை சிறிதுச் சிறிதாக குழிக்குள் ஊற்றவும்.
- ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும். இருபக்கமும் நன்றாக பணியாரம் வெந்ததும் எடுத்து விடவும்.
- இப்பொது சுவையான, ஈஸியான முட்டை பணியாரம் ரெடி.
Nutrition
Serving: 400gram | Calories: 210kcal | Protein: 24g | Fat: 5g | Saturated Fat: 1.6g | Cholesterol: 7mg | Sodium: 3mg | Potassium: 94mg | Fiber: 2g | Sugar: 0.3g | Calcium: 21mg