செட்டிநாடு கார சீயம் இப்படி செய்து பாருங்கள் அதுவும் ரெம்ப ஈசியா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே!

செட்டிநாடு ஸ்டைலில் சீயம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இதை ஒரு சிலர் மசாலா சீயம் என்றும் சொல்லுவார்கள். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை வைத்து கூட இந்த சீயத்தை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுத்தால் வீட்ட

By ·

செட்டிநாடு ஸ்டைலில் சீயம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இதை ஒரு சிலர் மசாலா சீயம் என்றும் சொல்லுவார்கள். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை வைத்து கூட இந்த சீயத்தை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி பரிமாறினாலும் சூப்பரா இருக்கும்.

 இந்த செட்டிநாடு கார சீயத்தை ஒரு முறை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் போதும். மீண்டும் அடுத்த முறை எப்பொழுது செய்வீர்கள் என்று உங்களைத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு அருமையான சுவையில் இருக்கும்.

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமாக உணவுகளை பிடித்தமானதாக சாப்பிடுவார்கள்.. ஒரு சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் நாம் தருவதை ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் குழந்தைகள் என்றாலே கொஞ்சம் மொறு மொறுவென்று ஏதாவது செய்து கொடுத்தால் பிடித்து பொய் சாப்பிடுவார்கள் அவ்வாறு குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த செட்டிநாடு ஸ்டைலில் கார சீயம் இந்த முறையில் செய்து கொடுத்து அசத்துங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full