Advertisement
ஸ்நாக்ஸ்

ஒரு முறை சில்லி பிரெட் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்!

Advertisement

சமையல் பண்ணனும் அப்படின்னு நினைச்சாலே வர பெரிய பிரச்சனை என்ன அப்படின்னு சொல்லுங்க பார்க்கலாம். சாப்பாட்டுக்கு தயார் பண்றது கூட பிரச்சனை இல்லைங்க என்ன சமைக்கிறது அப்படிங்கறத நம்ம எல்லாருக்கும் இருக்கு பெரிய பிரச்சனை. டெய்லி என்ன குழம்பு வைக்கிறது என்ன டிபன் பண்றது இப்படியே என்ன சமைக்கிறதுன்னே தெரியாமல் உட்கார்ந்து இருக்கிறதுதான் இப்ப இருக்கிற இல்லத்தரசிகளுடன் பெரிய பிரச்சினையாக இருக்கு.

பொதுவா வீட்ல இருக்க ஹவுஸ் வைஃப் இருந்தாலும் சரி வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். டிபன்னாலே நமக்கு ஞாபகம் வருவது இட்லி, தோசை சப்பாத்தி பூரி பொங்கல் இதுதான் ஆனா அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருக்கும். அதனால டிஃபரண்டா சமைச்சு கொடுங்கன்னு வீட்ல இருக்குறவங்களும் கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க. ஆனா என்ன செய்றதுன்னு தாய்மார்களுக்கு எரிச்சலா தான் இருக்கும். அதுக்குதா நான் இப்போ பிரெட் வச்சு செய்யக்கூடிய சில்லி பிரெட் எப்படி செய்யறதுன்னு சொல்ல போறேன்.

Advertisement

ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த சில்லி பிரெட் கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கும். சில பேருக்கு பிரெட் டோஸ்ட் புடிக்காம இருக்கும் அவங்களுக்கு இந்த சில்லி பிரெட் கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அந்த டேஸ்டான சில்லி பிரெட் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

சில்லி பிரெட் | Chilli bread recipe in tamil

Print Recipe
பொதுவா வீட்ல இருக்க ஹவுஸ் வைஃப் இருந்தாலும் சரி வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒவ்வொரு நாளும்
Advertisement
என்ன சமைக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். டிபன்னாலே நமக்கு ஞாபகம் வருவது இட்லி, தோசை சப்பாத்தி பூரி பொங்கல் இதுதான் ஆனா அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருக்கும். அதனால டிஃபரண்டா சமைச்சு கொடுங்கன்னு வீட்ல இருக்குறவங்களும் கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க. ஆனா என்ன செய்றதுன்னு தாய்மார்களுக்கு எரிச்சலா தான் இருக்கும். அதுக்குதா நான் இப்போ பிரெட் வச்சு செய்யக்கூடிய சில்லி பிரெட் எப்படி செய்யறதுன்னு சொல்ல போறேன்.
Advertisement
Course bread, Chilli
Cuisine tamilnadu
Keyword bread chilli, Bread dosa, palli palayam chikan
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 6 People
Calories 159
Cost 50

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 5 பிரெட்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் பிரெட் களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பிரெட்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  • மறுபடியும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய  வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு பொரித்து வைத்துள்ள பிரெட்களை சேர்த்து தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து இறக்கினால் சில்லி பிரெட் தயார்.

Nutrition

Calories: 159kcal | Carbohydrates: 75g | Protein: 20g | Fat: 15g

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

6 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

13 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

22 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago