Advertisement
சட்னி

இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி இப்படி செய்து பாருங்க!

Advertisement

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, சாம்பார் என்று வைக்காமல், இது போன்று காரசாரமாக மகாராஷ்டிரா மிளகாய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும், ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement
Advertisement

மிளகாய் சட்னி | Chilli Chutney Recipe In Tamil

Print Recipe
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, சாம்பார் என்று வைக்காமல், இது போன்று காரசாரமாக மகாராஷ்டிரா மிளகாய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான்.
எப்படி
Advertisement
செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும், ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chilli chutney, பச்சை மிளகாய் சட்னி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people

Equipment

  • மிக்ஸி

Ingredients

  • 5 காய்ந்த மிளகாய்
  • 4-5 பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்

Instructions

  • முதலில் மிக்சியில் மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் அரைத்ததை ஒரு பௌலில் எடுத்துக்கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவேண்டும்.
  • பின்பு ஒரு வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு அதை சட்டினியுடன் சேர்த்து கலந்தால் மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி தயார்.
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

12 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

12 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

12 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

13 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

13 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

17 மணி நேரங்கள் ago