மீதமான இட்லி இருந்தா ஒரு தடவை சில்லி இட்லி செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்!!

பொதுவா இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா அத வச்சு நிறைய பேரு இட்லி உப்மா தான் செய்வாங்க. இட்லி உப்புமா செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் ஆனா எப்பவுமே இட்லி மீதமாகும்போது நீங்க இதையே செஞ்சு கொடுத்தீங்கன்னா வீட்ல இருக்குறவங்க சாப்பிட மாட்டாங்க அதனால காலையில

By ·

பொதுவா இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா அத வச்சு நிறைய பேரு இட்லி உப்மா தான் செய்வாங்க. இட்லி உப்புமா செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் ஆனா எப்பவுமே இட்லி மீதமாகும்போது நீங்க இதையே செஞ்சு கொடுத்தீங்கன்னா வீட்ல இருக்குறவங்க சாப்பிட மாட்டாங்க அதனால காலையில சுட்ட இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா மாலை நேரத்தில் குழந்தைகளுக்காக ஸ்நாக்ஸ் மாதிரி சில்லி இட்லி மாதிரி செஞ்சு கொடுத்துடுங்க. ஸ்கூல் விட்டு வரும்போது பசியோட வர்ற குழந்தைகள் அந்த சில்லி இட்லியை பார்த்தவுடனே ரொம்ப குஷி ஆயிடுவாங்க.

இட்லி உப்புமாவை விட இந்த சில்லி இட்லி எல்லாருக்கும் ரொம்ப ஃபேவரட்டா மாறிடும். இதுல சாஸ் வகைகள் சேர்க்கிறதால நல்லா இனிப்பு புளிப்பா காரமா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த சில்லி இட்லிக்கு நம்ம இட்லியை பொரிச்சு சேர்க்க போறோம். அதனால வெளியில நல்ல மொறு மொறுன்னு உள்ள சாஃப்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இந்த சில்லி இட்லியை மீதமான இட்லில தான் பண்ணனும் அப்படின்னு அவசியம் இல்ல. புதுசா இட்லி சுட்டு கூட அதுல இந்த சில்லி இட்லியை ட்ரை பண்ணி பார்க்கலாம்.

ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு இதை லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்து விடலாம் பிரேக்பாஸ்ட்க்கு செஞ்சு கொடுக்கலாம் நைட் டிபனுக்கும் கூட செஞ்சு கொடுக்கலாம். எப்ப சாப்பிட்டாலும் டேஸ்ட் சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான சில்லி இட்லியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்கவங்க கூட செஞ்சு சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க. சுவையான இந்த சில்லி இட்லிக்கு எந்த சைட் டிஷ்ஷும் தேவைப்படாது அவ்ளோ சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான சுவையான சில்லி இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான நீலகிரி ஸ்டைல் மின்ட் இட்லி ஃப்ரை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்!!

Recipes AMP · Quick view
View full