சாக்லேட் பிரட் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அசத்தலா இருக்கும்!!
சாக்லேட் அப்படின்னு சொன்னாலே சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரொம்ப டேஸ்டான சாக்லேட் கேட்டு குழந்தைகள் எப்பவுமே அடம் பிடித்துக் கொண்டே இருப்பாங்க அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சாக்லேட் பிரட் செஞ்சு கொடு
சாக்லேட் அப்படின்னு சொன்னாலே சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரொம்ப டேஸ்டான சாக்லேட் கேட்டு குழந்தைகள் எப்பவுமே அடம் பிடித்துக் கொண்டே இருப்பாங்க அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சாக்லேட் பிரட் செஞ்சு கொடுத்தீங்கன்னா ஒரே குஷி ஆகிவிடும். சின்ன குழந்தைகள் மட்டும் இல்லாம இப்ப எல்லாம் பெரியவங்களும் கூட சாக்லேட் கேட்டு அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க அதனால அவங்களுக்கு அசத்தலா இந்த சூப்பரான சாக்லேட் பிரட் ரெசிபியை செஞ்சு கொடுத்தீங்கன்னா போதும் விரும்பி சாப்பிடுவாங்க.
இதுல நம்ம வேர்க்கடலையும் சேர்க்கிறதால நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே சூப்பரா இருக்கும் உள்ளுக்குள்ளேயும் சாக்லேட் வெளியிலயும் சாக்லேட் ஒரே சாக்லேட் ரெசிபியா தான் இருக்கும். சாக்லேட் ரொம்ப பிடிச்சவங்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாலும் பிடிக்கும்போது எப்பவாவது ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு கொடுக்கலாம் அடிக்கடி செஞ்சு கொடுக்கக் கூடாது. இதுல டார்க் சாக்லேட் மில்க் சாக்லேட் ரெண்டுமே சேர்க்கிறதால சுவை கூடுதலாகவே இருக்கும்.
சுவையான இந்த சாக்லேட் பிரட் ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க அசந்து போயிடுவீங்க. வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது கூடவே சின்ன குழந்தைகளும் வந்தாங்கன்னா பத்து நிமிஷத்துல இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்திடலாம். ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸா செஞ்சு கொடுக்கலாம் இல்லனா ஸ்கூல் ஸ்னாக்ஸ் பாக்ஸ்ல இதை வச்சு கொடுத்து விடலாம். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க அஞ்சு நிமிஷத்துல எல்லாமே காலியாகிவிடும். வாங்க இத சூப்பரான சாக்லேட் ரெசிபியை எப்படி பத்து நிமிஷத்துல செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!