Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Chocolate Cold Coffee
சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில சாக்லேட் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சாக்லேட் மில்க் தான் இப்ப நம்ம பாக்க போறோம். வெளியில கடைகளில் போய் எதுவும் வாங் Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.05.11பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில சாக்லேட் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சாக்லேட் மில்க் தான் இப்ப நம்ம பாக்க போறோம். வெளியில கடைகளில் போய் எதுவும் வாங்

எழுதியவர்Ramya11 மே, 2024 அன்று 12:22 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
மொத்தம்
10 நிமிடம்
பேருக்கு
3
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Drinks

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில சாக்லேட் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சாக்லேட் மில்க் தான் இப்ப நம்ம பாக்க போறோம். வெளியில கடைகளில் போய் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத சூழ்நிலையில் வீட்ல சாக்லேட் இருந்தா போதும் சூப்பரா நம்ம சாக்லேட் மில்க் செஞ்சு குடிக்கலாம் சாக்லேட் லவ்வர்ஸ்க்கு.

இந்த சாக்லேட் மில்க் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நல்லா ஐஸ் கட்டிகள் எல்லாம் போட்டு ஜில்லுனு பிரிட்ஜுக்குள்ள வச்சு எடுத்து குடிக்கும் போது தொண்டைக்கு இதமா ரொம்பவே குடிக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். இந்த சாக்லேட் மில்க் சின்ன குழந்தைகளுக்கு மட்டும் இல்லாம பெரியவங்களுக்கு மே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சாக்லேட் மில்க் செய்ததற்கு நம்ம வீட்டில் இருக்கிற சில பொருட்கள் மட்டுமே போதுமானது.

இதுல கண்டன்ஸ்டு மில்க் ஊத்தி செய்றதால டேஸ்ட் ரொம்ப ரிச்சா குடிக்கிறதுக்கும் சூப்பரா இருக்கும். இனிமேல் உங்களுக்கு சாக்லேட் சம்பந்தமா ஏதாவது குடிக்கணும் அப்படின்னு தோணுச்சுன்னா வெளியில கடைகளில் போய் வாங்கி எதுவும் குடிக்க வேண்டாம் வீட்டிலேயே சூப்பரா இந்த சாக்லேட் மில்க் செஞ்சு குடிங்க. டேஸ்ட்டும் அட்டகாசமாக இருக்கும். அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது குளு குளு என்று குடித்துக்கொண்டே இருக்கணும் போல தான் தோணும். அந்த வகையில இந்த சூப்பரான சாக்லேட் மில்க் செஞ்சு குடிக்கும் போது இந்த வெயிலுக்கு சாப்பாடு கூட தேவைப்படாது இந்த சாக்லேட் மில்க் மட்டுமே போதுமானது.இப்ப வாங்க இந்த சூப்பரான சுவையான சாக்லேட் மில்க் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதனையும் படியுங்கள்: 2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

3 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு பெரிய டம்ளரில் சாக்லேட் கொக்கோ பவுடர் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    அதில் காய்ச்சி ஆற வைத்த பால்ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    ஒரு சிறிய பாத்திரத்தில் காபித்தூள் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதனையும் அதனுடன் சேர்த்து கலந்து தேவைப்பட்டால் ஃபிரிட்ஜுக்குள் வைத்து எடுத்து குடித்தால் சுவையான சாக்லேட் மில்க் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 94 கலோரி
  • புரதம் · 7.6g
  • கார்போஹைட்ரேட் · 29g
தலைப்புகள்
#கஸ்டர்டு மில்க்க்ஷேக்#கேழ்வரகு மில்க்ஷேக்#சாக்லேட் மில்க்#ஆப்பிள் மில்க் ஷேக்
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement