- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- Sweets
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த ஜவ்வரிசி, பால் பவுடர், சர்க்கரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சி கொள்ளவும்.
பின் குங்குமப்பூ, ஏலக்காய் தூள், மற்றும் நாம் செய்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து வேகவிடவும்.
ஜவ்வரிசி உருண்டை நன்கு வெந்ததும் நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஜவ்வரிசி ரசமலாய் தயார்.






