- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Snacks
Ingredients
Method
முதலில் கவுனி அரிசியை நன்கு ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
பின் அதனுடன் கோதுமை மாவு, வெல்லம், பேரிச்சம்பழம், கோகோ பவுடர், பால், வெண்ணிலா எசன்ஸ், தயிர், நெய், பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு பட்டர் தடவி நாம் அரைத்து வைத்துள்ள மாவில் சிறிதளவு எடுத்து வட்ட வட்டமாக ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கருப்பு கவுனி பேன் கேக் தயார்.





