Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Mutton Biryani
ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் மட்டன் கில்லி பிரியாணி செய்து சாப்பிடுங்கள். நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாது. நாடு ராத்தியில் கொடுத்தால் கூட பிரியாணியை ரசித்து, ருசித்து சாப்பிடுவோம். அப்படிப்பட்ட பிரியாணியில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று பல வகைகள் உள்ளன. அந்த வகையில் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மட்டன் கில்லி பிரியாணி பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பிரியாணி செய்வது மிகவும் ஈஸி. மேலும் இந்த பிரியாணியை பேச்சுலர்கள் கூட செய்து சுவைக்கலாம். Photo: Recipes
முகப்பு/அசைவம்2026.11.13பதிப்பு · TA
அசைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மட்டன் கில்லி பிரியாணி | Mutton Gilli Biriyani

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் மட்டன் கில்லி பிரியாணி செய்து சாப்பிடுங்கள். நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாது. நாடு ராத்தியில் கொடுத்தால் கூட பிரியாணியை ரசித்து, ருசித்து சாப்பிடுவோம். அப்படிப்பட்ட பிரியாணியில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று பல வகைகள் உள்ளன. அந்த வகையில் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மட்டன் கில்லி பிரியாணி பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பிரியாணி செய்வது மிகவும் ஈஸி. மேலும் இந்த பிரியாணியை பேச்சுலர்கள் கூட செய்து சுவைக்கலாம்.

எழுதியவர்Ramya13 நவம்பர், 2026 அன்று 11:27 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
20 நிமிடம்
மொத்தம்
30 நிமிடம்
பேருக்கு
6
சமையல் முறை
Indian
உணவு வகை
Lunch
6 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஒரு பவுளில் மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.

  4. 4

    மட்டன் வெந்ததும் குக்கரை திறந்து ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் கில்லி பிரியாணி தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 128 கலோரி
  • கொழுப்பு · 3.6g
  • புரதம் · 36g
  • கார்போஹைட்ரேட் · 4.5g
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

அடுத்த முறை சிக்கன் வாங்கினால் ருசியான இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

அடுத்த முறை சிக்கன் வாங்கினால் ருசியான இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

இன்றைய ராசிபலன் – 13 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 13 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 13 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement