Advertisement
சட்னி

தக்காளி இல்லாத ருசியான சட்னி இப்படி செய்யுங்கள்! இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்!

Advertisement

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தினமும் செய்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு ரொம்பவே எளிதாக செய்யக் கூடிய இந்த சட்னி அதிகம் பிடித்து போய்விடும். இந்த சட்னி தக்காளி சேர்க்காத ரொம்ப சுவாரஸ்யமான ஒரு சட்னி. நல்லா சுட சுட இட்லியோட இந்த சட்னி சாப்பிட்டா!,  கூட இன்னும் ஒரு இட்லி சேர்த்து சாப்பிடணும்னு தோணும். அந்த அளவுக்கு ரொம்ப சுவையோடு இருக்கும் . அதெல்லாம் விட இது ரொம்ப சுலபமான  ரெசிபி. வாங்க இந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் .

தக்காளி இல்லாத சட்னி | Chutney without tomato

Print Recipe
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தினமும் செய்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு ரொம்பவே எளிதாக செய்யக் கூடிய இந்த சட்னி அதிகம் பிடித்து போய்விடும். இந்த சட்னி தக்காளி சேர்க்காத ரொம்ப சுவாரஸ்யமான ஒரு சட்னி. நல்லா சுட சுட இட்லியோட இந்த சட்னி சாப்பிட்டா!,  கூட இன்னும் ஒரு இட்லி சேர்த்து சாப்பிடணும்னு தோணும். அந்த அளவுக்கு ரொம்ப சுவையோடு இருக்கும் . அதெல்லாம் விட இது ரொம்ப சுலபமான  ரெசிபி.வாங்க இந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் .
Course Breakfast
Cuisine tamilnadu
Keyword Chutney without tomato
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 217

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 சின்ன வெங்காயம்
  • பூண்டு பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • புளி சிறுது
  • 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1/4 கப் தேங்காய்
  • 3 கொத்து கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
    Advertisement

தாளிக்க

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் ஸ்டவ்வில் கடாய் வைத்து, கடாய் சூடானதும். எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
  • ஒரு நிமிடம் நன்கு வறுத்து விட்டு மிளகாயை வெளியே எடுத்து தனியே வைத்து விடலாம். அதே எண்ணெயில் 150 கிராம் அளவுக்கு சின்ன வெங்காயம் சேர்த்துப்  4 பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும் .
  • பூண்டு, சின்ன வெங்காயம் இரண்டும் நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். பின்பு ஒரு கொத்து கறிவேப்பிலை, புளி சேர்த்துக் கொள்ளவேண்டும். கொத்தமல்லி சிறது சேர்க்கவும்.
  • பின்னர் பொட்டுக்கடலை துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு ஸ்டவிலிருந்து இறக்கி நன்கு ஆறியவுடன் . அரைத்து கிண்ணத்தில் மாற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சுட சுட இட்லி ,தோசையுடன் பரிமாறவும்.

Nutrition

Serving: 100g | Calories: 217kcal | Protein: 3.62g | Fat: 19.84g | Sodium: 11.13mg | Potassium: 156mg | Fiber: 4.64g | Calcium: 44.29mg | Iron: 1.14mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

1 மணி நேரம் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

3 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

6 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

7 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

8 மணி நேரங்கள் ago