தேங்காய் சேவை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
நிறைய பேருக்கு உப்புமா சேமியா கிச்சடி ரவை கிச்சடி அப்படின்னு எதுவுமே சுத்தமா பிடிக்காது. அப்படி பிடிக்காதவங்க கூட இந்த தேங்காய் சேவையை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த தேங்காய் சேவை ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இந்த தேங்காய் சேவைகள் நல்லா உதிரி உதிரியா செய்யணும்ன
நிறைய பேருக்கு உப்புமா சேமியா கிச்சடி ரவை கிச்சடி அப்படின்னு எதுவுமே சுத்தமா பிடிக்காது. அப்படி பிடிக்காதவங்க கூட இந்த தேங்காய் சேவையை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த தேங்காய் சேவை ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இந்த தேங்காய் சேவைகள் நல்லா உதிரி உதிரியா செய்யணும்னா இப்ப சொல்ற இதை ஃபாலோ பண்ணி இதே செய்முறையில் செஞ்சு பாருங்க உங்களுக்கு ஒரு பெர்பெக்ட் ஆன தேங்காய் சேவை கிடைக்கும். இத பிரேக்ஃபாஸ்ட்க்கு லஞ்சுக்கு டின்னருக்கு எதுக்கு வேணும்னாலும் சாப்பிடலாம்.
உங்க குழந்தைகளுக்கு எப்பவும் ஒரே மாதிரியா டிபன் பாக்ஸ்க்கு சாதமே கொடுத்து விடுகிறீர்கள் அப்படின்னா கொஞ்சம் சேஞ்சுக்கு இந்த சூப்பர் டேஸ்டான தேங்காய் சேவையை ஒரு தடவ செஞ்சு கொடுத்து விடலாம். கண்டிப்பா உங்க குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு டிபனுக்கு இட்லி தோச சப்பாத்தி பூரின்னு செஞ்சு கொடுக்காம இந்த தேங்காய் சேவையை ஒரு தடவை செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டு ரொம்ப டேஸ்டா இருந்துச்சுன்னு சொல்லிட்டு தான் போவாங்க. அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான ரொம்ப ரொம்ப சிம்பிளான தேங்காய் சேவையை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!