தித்திக்கும் சுவையில் தேங்காய் மிட்டாய் இப்படி செய்து பாருங்க!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் இந்த தேங்காய் மிட்டாய். 90s காலங்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் தான் இந்த தேங்காய் மிட்டாய். ஆனால் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவாங்க. இப்பொழுதெல்லாம் கடைகளில் இதையும் படியுங்கள் : தேங்காய் பால
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் இந்த தேங்காய் மிட்டாய். 90s காலங்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் தான் இந்த தேங்காய் மிட்டாய். ஆனால் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவாங்க. இப்பொழுதெல்லாம் கடைகளில்
இதையும் படியுங்கள் : தேங்காய் பால் லட்டு இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!
கூட அதிக அளவில் விற்கப்படுவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம் இனி வீட்டிலேயே சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக எப்படி தேங்காய் மிட்டாய் செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.