கொத்தமல்லி தொக்கு இப்படி ஒரு முறை செஞ்சு வச்சுக்கோங்க! சுட சுட சாதத்துக்கும், இட்லி தோசைக்கு செம காம்பினேஷன்!
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும் கொத்தமல்லி வைத்து சுவையான துவையல் செய்து கொடுக்கலாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி சிறந்தது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின்
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும் கொத்தமல்லி வைத்து சுவையான துவையல் செய்து கொடுக்கலாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி சிறந்தது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகின்றன. கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.அதுமட்டுமல்லாமல் இதனை எந்த வகை குழம்பு சாதத்துடன் வேண்டுமென்றாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட அவ்வளவு சூப்பரான சுவையில் இருக்கும்.
இந்த , கொத்தமல்லி துவையலை வாரத்திற்கு இரண்டு முறை உணவுடன் சேர்த்துக் கொண்டால், உடம்பில் ரத்த சோகை, முடி உதிர்வு பிரச்சினை இவை அனைத்தும் சரியாகிவிடும். வாருங்கள் இந்த சுவையான கருவேப்பிலை, கொத்தமல்லி துவையல் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கொத்தமல்லியை வைத்து இப்படி ஒரு தொக்கு நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் திடீரென எதுவும் இல்லாத போது தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்! சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும் இந்த இன்ஸ்டன்ட் கொத்தமல்லி தொக்கு வீட்டில் எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.