மக்காச்சோள தோசை கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி செஞ்சு பாருங்க!

பொதுவா நம்ம வீட்ல எப்பவுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். அவசரத்துக்கு இட்லி தோசைக்கு நம்ம வீட்ல மாவு இல்ல அப்படின்னா பெரிய போராட்டமா இருக்கும். என்ன டிபன் செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயத்துல வெளியில கடைகளில் போய் மாவு வாங்குறதுக்கு

By Prem Kumar · 3/11/2024

பொதுவா நம்ம வீட்ல எப்பவுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். அவசரத்துக்கு இட்லி தோசைக்கு நம்ம வீட்ல மாவு இல்ல அப்படின்னா பெரிய போராட்டமா இருக்கும். என்ன டிபன் செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயத்துல வெளியில கடைகளில் போய் மாவு வாங்குறதுக்கு ஒரு சிலருக்கு பிடிக்காது. அப்படி பிடிக்காதவங்க சப்பாத்தி பூரி பொங்கல் அப்படி என்ன செய்வாங்க ஆனா அதுவும் சாப்பிட பிடிக்கல தோசை தான் வேணும் அப்படின்னா இந்த ஆரோக்கியமான மக்காச்சோள தோசை செஞ்சு பாருங்க.

உங்க வீட்ல அதுக்கு ஒரு மக்காச்சோளம் இருந்தா போதும் அது கூட சோள மாவு ரவை எல்லாமே சேர்த்து ஒரு சூப்பரான மொறு மொறுப்பான தோசை செய்யலாம். நம்ம நார்மலா செய்ற தோசையை விட இந்த தோசை ரொம்பவே கிரிஸ்பியா சாப்பிடுறதுக்கு மொறுமொறுன்னு சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான தோசை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிதான். நம்ம எப்பவும் போல தோசைக்கு வச்சு சாப்பிடுற தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, சாம்பார் இதை வச்சு சைட் டிஷ்ஷா சாப்பிடலாம். இந்த சூப்பரான மக்காச்சோள தோசைக்கு உங்க வீட்ல எல்லாருமே ஃபேன் ஆகிடுவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்க வீட்ல இருக்க சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும்.

மேல நல்லா பிரவுன் கலர்ல தோசை பாக்குறதுக்கே சாப்பிடணும்னு நாக்கில் எச்சில் ஊறும். இந்த சூப்பரான மக்காச்சோலை தோசையா உங்க குழந்தைகளுக்கு காலை டிபன் இரவு டிபனா செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு கூட ஸ்கூலுக்கு கொடுத்துவிடலாம் சூப்பரா சாப்பிட்டு வந்திடுவாங்க. அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி தோசையா செஞ்சு சாப்பிடலாம். இந்த மக்காச்சோளம் சாப்பிடுவது உடலுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது. கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை சூப்பரான மக்காச்சோள தோசைய ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான இன்ஸ்டன்டா செய்யக்கூடிய மக்காச்சோலை தோசை கிரிஸ்பியா சுவையா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு பாலக்கீரை தோசையை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சாப்பிட அருமையாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full