மாலை நேரத்திற்கு மக்காச்சோள பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை ஆரோக்கியமா செஞ்சு சாப்பிடுங்க!

மக்காச்சோளத்தில் பட்டர் போட்டு மிளகாய் தூள் உப்பு போட்டு சாப்பிட்டிருப்பீங்க. பெருசா மக்காச்சோளம் வச்சு எந்த ரெசிபியும் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஆனா இந்த மக்காச்சோளத்தை அப்படியே சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா இப்ப நான் சொல்ற மாதிரி மக்காச்சோள பக்கோடா செஞ்சி சாப்பிட்

By Prem Kumar · 20/11/2024

மக்காச்சோளத்தில் பட்டர் போட்டு மிளகாய் தூள் உப்பு போட்டு சாப்பிட்டிருப்பீங்க. பெருசா மக்காச்சோளம் வச்சு எந்த ரெசிபியும் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஆனா இந்த மக்காச்சோளத்தை அப்படியே சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா இப்ப நான் சொல்ற மாதிரி மக்காச்சோள பக்கோடா செஞ்சி சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்ப மக்காச்சோளம் வாங்கினாலும் கண்டிப்பா இந்த மக்காச்சோள பக்கோடா செஞ்சி சாப்பிட்டு பாப்பிங்க. அந்த அளவுக்கு நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும்.

ஒரு சிலர் ஸ்னாக்ஸ் செய்வது அப்படின்னு குழப்பமா இருப்பாங்க அந்த மாதிரி சமயத்துல வீட்ல மக்காச்சோளம் இருந்தாலோ இல்ல கடைகளில் மக்காச்சோளத்தை பார்த்தாலோ உடனே வாங்கிட்டு வந்து இந்த சூப்பரான பக்கோடா செஞ்சிருங்க. ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கு இது ஒரு சூப்பரான ஸ்னாக்ஸா இருக்கும். ஸ்கூல் விட்டு வந்தோனே மொறு மொறுன்னு இருக்குற இந்த பக்கோடாவ குழந்தைகளுக்கு கொடுப்பீங்கன்னா அவங்க ரொம்பவே சர்ப்ரைஸ் ஆகிடுவாங்க. சுட சுட காபி டீ ஓட இந்த மக்காச்சோள பக்கோடா சாப்பிட்டீங்கனா சுவையில் மெய் மறந்து போயிடுவீங்க.

சுவையான இந்த மக்காச்சோள பக்கோடாவுக்கு எதுவுமே ஈடாகாது. வெங்காய பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மக்காச்சோள பக்கோடா ரொம்பவே டிஃபரண்ட் ஆன டேஸ்ட்ல இருக்கும். வீட்டில் இருக்க கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்க நான் அவர்களுக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த சுவையான மொறு மொறுப்பான மக்காச்சோள பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டையில ஒரு தடவை பக்கோடா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full