இனி சாம்பார்க்கு டா டா! இட்லி தோசைக்கு கறிவேப்பிலை சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

பொதுவாக கருவேப்பிலை என்றாலே அனைவருக்கும் ஒருவித அலர்ஜி உண்டு. அதை யாரும் மென்று சாப்பிடுவது கிடையாது. சாதாரண சமையலில் கருவேப்பிலையை தனியாக ஒதுக்கி வைப்பவர்களுக்கு, இது போல சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள், அதனுடைய முழு சத்து சென்றடையும். தலை முடி உதிர்தல் பிரச்சனையை முற்றிலுமாக

By ·

பொதுவாக கருவேப்பிலை என்றாலே அனைவருக்கும் ஒருவித அலர்ஜி உண்டு. அதை யாரும் மென்று சாப்பிடுவது கிடையாது. சாதாரண சமையலில் கருவேப்பிலையை தனியாக ஒதுக்கி வைப்பவர்களுக்கு, இது போல சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள், அதனுடைய முழு சத்து சென்றடையும். தலை முடி உதிர்தல் பிரச்சனையை முற்றிலுமாக நிறுத்தக்கூடிய இந்த கறிவேப்பிலையை தவிர்ப்பது கூடாது.

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கருவேப்பிலையை நம் உணவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் தாளிப்பதற்காக கருவேப்பிலையை பயன்படுத்தினால் அதை நாம் ஒதுக்கி விட்டு தான் சாப்பிடுகிறோம்.  கருவேப்பிலை நம் வயிற்றுக்குள் செல்வதே கிடையாது.

ஆரோக்கியம் தரக்கூடிய கருவேப்பிலையை சட்னியாக அரைத்து விட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான கருவேப்பிலை சட்னி. அதுவும் 5 நிமிடத்தில் எப்படி அரைப்பது. காரசாரமான கருவேப்பிலை சட்னியை செய்து கொடுத்தால் பத்து பதினைந்து இட்லிகளை கூட நாம் உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கலாம். எனவே ரொம்பவே சுவையான ஒரு கறிவேப்பிலை சட்னியை எளிதாக நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

Recipes AMP · Quick view
View full