Advertisement
அசைவம்

சுட சுட சாதம் , சப்பாத்தி ,இட்லி தோசைக்கும் ஏற்ற முட்டை – பருப்பு தொக்கு, இப்படி செய்து பாருங்க!!

Advertisement

வீட்டில் காய்கறி எதுவும் இல்லை என்றல் உடனே நமக்கு நமக்கு காய் கொடுப்பது முட்டை தான். முட்டை சமையல் என்றல் அனைவரும் வேண்டாம் என்று சொல்லலாம் சாப்பிட்டு விடுவார்கள். முட்டை ருசியில் மட்டும் சிறந்தது இல்லை, ஆரோக்கியமானதும் கூட. அப்படி பட்ட சமையல் தான் இந்த முட்டை பருப்பு தொக்கு. பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம். இந்த டிஷ் வித்தியாசமானது.

முட்டை – பருப்பு தொக்கு | Egg Dal Curry Recipe in Tamil

Print Recipe
முட்டை ருசியில் மட்டும் சிறந்தது இல்லை, ஆரோக்கியமானதும் கூட. அப்படி பட்ட ருசீகர சமையல் தான் இந்த முட்டை பருப்பு தொக்கு. பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம். இந்த டிஷ் வித்தியாசமானது.
Advertisement
Course Gravy, LUNCH
Cuisine Indian, tamilnadu
Prep Time 10 minutes
Servings 4
Calories 251

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 க‌ப் துவரம் பருப்பு
  • 3 முட்டை
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 3 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 தே‌க்கர‌ண்டி மிளகாய்த்தூள்
  • 2 தே‌க்கர‌ண்டி நெ‌ய்
  • ‌சி‌றிது மஞ்சள் தூள்
  • ‌சி‌றிது கடுகு
  • ‌சி‌றிது ‌சீரக‌ம்
  • 1 க‌ப் தேங்காய்த் துருவல்
  • ‌சி‌றிது கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • துவரம் பருப்பை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல்வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்ததும் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
  • எல்லாம் நன்கு குழைந்து வெந்ததும், முட்டைகளை உடைத்து அதில் ஊற்றவும்.
  •  
    சிறிது நேரம் கொதித்ததும் நெய்யில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தாளித்துக்கொட்டி, தேங்காய்த் துருவல், கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.  சுவையானமு‌ட்டை பரு‌ப்பு‌த் தொ‌க்குதயார்.

Nutrition

Serving: 100g | Calories: 251kcal | Carbohydrates: 43g | Protein: 21g | Fat: 65.5g | Cholesterol: 300mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

19 மணி நேரங்கள் ago