ருசியான முட்டை பக்கோடா சுலபமான முறையில் வீட்டிலேயே இப்படி செய்து பாருங்கள்!

கடைகளில் வாங்கி சாப்பிடும் முட்டை பக்கோடாவை விட நாம் வீட்டிலேயே செய்யும் இந்த முட்டை பக்கோடா ரொம்பவே சுவையாக இருக்கும். நல்ல ஆரோக்கியமுள்ள இந்த முட்டை பக்கோடா செய்வதற்கு ரொம்பவே சுலபம் தான். முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை பக்கோடா வித்தியாசமான நல்ல

By ·

கடைகளில் வாங்கி சாப்பிடும் முட்டை பக்கோடாவை விட நாம் வீட்டிலேயே செய்யும் இந்த முட்டை பக்கோடா ரொம்பவே சுவையாக இருக்கும். நல்ல ஆரோக்கியமுள்ள இந்த முட்டை  பக்கோடா செய்வதற்கு ரொம்பவே சுலபம் தான். முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை பக்கோடா வித்தியாசமான நல்ல சுவையுடன் இருக்க போகிறது. முட்டை பக்கோடா எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

Recipes AMP · Quick view
View full