உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட முட்டை பீட்சா சாண்ட்விச் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி செய்து கொடுங்கள்!!
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் முட்டை வைத்து சுவையான பீட்சா சாண்ட்விச் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி குழந்தைகள் மட்டுமி
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் முட்டை வைத்து சுவையான பீட்சா சாண்ட்விச் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
அதுலயும் வீட்டில் செய்த பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் இதையே செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் முட்டை பீட்சா சாண்ட்விச் செய்து கொடுங்கள். தற்போது இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளைத் தாண்டி சாட் உணவுகள் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப காலத்தில் உடனடியாக தயாராக இருக்கும் உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து வருகிறது.
தற்போது அந்த துரித உணவுகளைச் சத்தான உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நமக்கு வந்துவிட்டது. அந்த வகையில் உடலுக்குச் சிக்கல்களைத் தராத உடனடியாக செய்யக்கூடிய இந்த முட்டை பீட்சா சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ரெசிபியை ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் அதுக்கப்புறம் எப்பவுமே நீங்கள் இந்த ரெசிபியை தான் செய்து சாப்பிடுவீர்கள். இப்போது சுவையான முட்டை பீட்சா சாண்ட்விச் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஏதாவது செய்ய விரும்பினால் இந்த வெஜிடபிள் வடை செய்து பாருங்கள்!!