ரொம்பவே ஈஸியான எக் புட்டிங் ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

புட்டிங் அப்படினாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம் மேங்கோ புட்டிங், பால் புட்டிங், ஃப்ரூட்ஸ் புட்டிங் அப்படின்னு எக்கச்சக்கமான புட்டிங் வகைகள் இருக்கு. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான எக் புட்டிங் தான் செய்யப் போறோம். இந்த எக் பு

By Prem Kumar · 3/8/2024

புட்டிங் அப்படினாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம் மேங்கோ புட்டிங், பால் புட்டிங், ஃப்ரூட்ஸ் புட்டிங் அப்படின்னு எக்கச்சக்கமான புட்டிங் வகைகள் இருக்கு. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான எக் புட்டிங் தான் செய்யப் போறோம். இந்த எக் புட்டிங் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கு ஒரே மாதிரியான ஸ்வீட் எப்பவுமே செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு எக் புட்டிங் செஞ்சு கொடுங்க.

ஈவினிங் டைம்ல சாப்பிடுறதுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிப்பியும் கூட இல்ல வெயில் காலத்துல மதிய நேரத்தில் கூட இந்த எக் புட்டிங்கை ஜில்லுனு வச்சு சாப்பிடலாம். வெயிலுக்கும் அதுக்கும் நல்லா ஜில்லுனு சாப்பிடுறதுக்கே அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான டெஸர்ட் ரெசிபியான இந்த எக் புட்டிங்கை ரொம்ப சிம்பிளா குறைவான பொருட்களை வைத்து எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வெறும் மூன்று பொருள் வச்சு இந்த வெயிலுக்கு ஏத்த சுவையான இளநீர் புட்டிங் செய்யலாம்!

Recipes AMP · Quick view
View full