காய்கறிகள் வீட்ல எதுவுமே இல்லனா இந்த மாதிரி ஒரு எம்டி குருமா ரெசிபி செஞ்சு பாருங்க!!!

பொதுவா வீட்டுல காய்கறிகள் எதுவுமே இல்லன்னா நம்ம ரொம்ப சிம்பிளா ஏதாவது ரசம் பருப்பு கடையல் துவையல் ரெசிபி இந்த மாதிரி செய்வோம். ஆனா இனிமேல் உங்க வீட்ல காய்கறிகள் இல்ல அப்படின்னா கவலை ஏற்படாதீங்க இந்த மாதிரி அசைவ ஸ்டைலில் ஒரு சூப்பரான குருமா செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பரோ

By ·

பொதுவா வீட்டுல காய்கறிகள் எதுவுமே இல்லன்னா நம்ம ரொம்ப சிம்பிளா ஏதாவது ரசம் பருப்பு கடையல் துவையல் ரெசிபி இந்த மாதிரி செய்வோம். ஆனா இனிமேல் உங்க வீட்ல காய்கறிகள் இல்ல அப்படின்னா கவலை ஏற்படாதீங்க இந்த மாதிரி அசைவ ஸ்டைலில் ஒரு சூப்பரான குருமா செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பரோட்டா பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே சூப்பரான காம்பினேஷனா இருக்கும். கடையில கிடைக்கிற குருமாவை விட இது ரொம்ப சூப்பராவே இருக்கும் நீங்க கடையில பரோட்டா வாங்கி வீட்ல இந்த சூப்பரான எம்டி குருமா செஞ்சு சாப்பிடலாம். காய்கறிகள் எதுவும் சேர்க்காததால சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம் டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கும்.

பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்ல சாப்பிடற மாதிரி அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே ட்ரை பண்ணி பாக்கணும். ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி இது வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வச்சே செஞ்சிடலாம் இதுல சிக்கன் மசாலா இருக்கிறதால வாசனை அவ்வளவு சூப்பரா இருக்கும். அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல உங்களுக்கு சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா கவலையே படாம இந்த மாதிரி ஒரு எம்டி குருமா செஞ்சு சாப்பிடுங்க. டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.

நார்மல் ஆக இட்லி தோசைக்கு நம்ம தேங்காய் சட்னி தக்காளி சட்னி, சாம்பார், மல்லி சட்னி புதினா சட்னி அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி அருமையான சூப்பரான எம்டி குருமா செஞ்சு வித்யாசமா சாப்பிட்டு பாருங்க பத்து தோசை பத்து இட்லி கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த எம்டி குருமா சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கும் கூட லஞ்ச் பாக்ஸ்க்கு இட்லி தோசை சப்பாத்தி கொடுத்து விடும்போது இந்த மாதிரி எம்டி குருமா வச்சு கொடுத்து விடலாம். குக்கர்ல வச்சு ரெண்டு விசில் விட்டு இறக்குனோம் அப்படின்னா சட்டுனு ரெடியாகிவிடும். இந்த சுவையான எம்டி குருமா ரெசிபி சட்டுனு எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியான குருமா செய்யாமல் ஒரு தடவை கும்பகோணம் கடப்பா ரெசிபியை செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full