ருசியான ஃப்ரென்ச் ஃப்பரைஸ் இப்படி செய்து பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரெஞ்சு ப்ரைஸ் இது போன்று நம் வீட்டிலேயே செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரெஞ்சு ப்ரைஸ் இது போன்று நம் வீட்டிலேயே செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.