Advertisement
ஆன்மிகம்

வீட்டில் ஃப்ரிட்ஜி மேல் இந்த பொருட்களை மட்டும் வைக்காதீர்! வீட்டில் பணம் சேரவே சேரதாம்!

Advertisement

இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் நம்மளால் பிரிட்ஜை பார்க்க முடியும். ஒருவர் வீட்டில் கூட ஃப்ரிட்ஜ் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. அந்த அளவிற்கு பிரிட்ஜ் நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இது நாம் செய்யும் உணவை வைத்து பாதுகாக்க உதவுகிறது. நம்மில் பலரும் பிரிட்ஜின் மேல் பல பொருட்களை அடுக்கி வைப்பது உண்டு. ஆனால் அப்படி வைப்பதில் சில பொருட்கள் வாஸ்து பிரச்சினையை உருவாக்கி அவ்வீட்டில் பண இழப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் ஃப்ரிட்ஜ்ஜை வீட்டின் சமையலறையில் வைப்பதாக இருந்தால், அதை வாஸ்துப்படி வைக்க வேண்டும். அதேப் போல் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் எந்த பொருட்களை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதையும் அறிந்தே வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் பண இழப்பை ஏற்படுத்தும். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜின் மேல் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

Advertisement

எந்த திசையில் ஃப்ரிட்ஜ்ஜை வைக்க வேண்டும்?

ஃப்ரிட்சை நமது வீட்டில் வாங்கினால் அதை மேற்கு அல்லது தென்மேற்கு திசை பார்த்து தான் வைக்க வேண்டும், மற்ற திசைகளில் வைக்க கூடாது. அது மட்டுமில்லாமல் ஃப்ரிட்ஜை நாம் வைக்கும் பொழுது பின்னால் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தான் வைக்க வேண்டும். இந்த திசையில் பிரிட்ஜை வைத்தால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தங்கம், பணம்

பலர் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ்ஜின் மேல் பணம், தங்கம் போன்றவற்றை வைப்பார்கள். இப்படி பணத்தை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைத்தால், அது பண இழப்பை தான் ஏற்படுத்தும். அதுவும் நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால்,

Advertisement
ஃப்ரிட்ஜ்ஜின் மீது பணம் வைக்கும் போது, வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

பரிசுகள், நினைவுப் பொருட்கள்

நமக்கு பிடித்தவர்கள் நமக்கு பலவிதமான பரிசு பொருட்களை கொடுப்பதுண்டு. நாம் அவர்கள் நினைவாக அதை ஃப்ரிட்ஜின் மேல் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அப்படி செய்யக்கூடாது நாம் அந்த

Advertisement
பரிசு பொருட்களை பிரிட்ஜின் மேல் வைப்பது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் இடையே மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

மருந்துகள்

நம்மில் பலரும் ஞாபக மறதியின் காரணமாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை பிரிட்ஜின் மேல் வைத்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல, ஆனால் அப்படி செய்வது நமது ஆரோக்கியத்தை மேலும் குன்றச் செய்யும்.

மூங்கில் செடி

இப்பொழுது பலரது வீட்டிலும் நம்மளால் மூங்கில் செடியை பார்க்க இயலும் அந்த அளவுக்கு மூங்கில் செடி நமது வாழ்க்கையில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. பலரும் அழகிற்காக மூங்கில் செடியை பிரிட்ஜின் மேல் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அப்படி செய்வது அந்த வீட்டில் உள்ள பணவரவை குறைத்து பண இழப்பை சந்திக்க செய்யுமாம். எனவே இது தவறுகளை செய்ய வேண்டாம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

18 மணி நேரங்கள் ago