பிரைடு பொட்டேட்டோ ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
நிறைய பேருக்கு கேஎஃப்சி ல கிடைக்கிற பிரைடு சிக்கன் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த ஃப்ரைட் சிக்கன் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா இந்த கார்த்திகை மார்கழி மாதத்தில் நிறைய பேரு மாலை போட்டிருக்கிறதால கண்டிப்பா இத சாப்பிட முடியாது. அந்த மாதிரி சமயத்துல வீட்ல உருளைக்கிழங்கு
நிறைய பேருக்கு கேஎஃப்சி ல கிடைக்கிற பிரைடு சிக்கன் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த ஃப்ரைட் சிக்கன் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா இந்த கார்த்திகை மார்கழி மாதத்தில் நிறைய பேரு மாலை போட்டிருக்கிறதால கண்டிப்பா இத சாப்பிட முடியாது. அந்த மாதிரி சமயத்துல வீட்ல உருளைக்கிழங்கு இருந்துச்சுன்னா அதை வச்சு சூப்பரான பிரைடு பொட்டேட்டோ செஞ்சி பாருங்க. ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு இந்த மழைக்காலத்துல செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஃப்ரைடு பொட்டேட்டோ ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். கேஎப்சி சிக்கன் மாதிரியே மேல லேயர் லேயரா அவ்வளோ சூப்பரா இருக்கும்.
ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் முக்கியமாக குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சிக்கன்ல தான் இது மாதிரி செஞ்சு சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது மூன்று உருளைக்கிழங்கு இருந்தா போதும் சூப்பரான ஃப்ரைடு பொட்டேட்டோ ரெசிபி செஞ்சிடலாம். அதுவும் நம்ம வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியான ஒரு ரெசிபியா இருக்கும். மாலை நேரத்தில் டீ காபி கூட இந்த ஃப்ரைடு பொட்டேட்டோ ரெசிபியை சாப்பிட்டு பாருங்க.
அவ்ளோ சூப்பரா இருக்கும். கடைக்கு போய் சாப்பிடுவதற்கு பதிலா வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில நல்ல எண்ணெயில் செஞ்சு கொடுக்கலாம். வீட்டுக்கு வர்ற குழந்தைகளும் ஆர்வமா ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு படிப்பாங்க. இந்த சுவையான ஃப்ரைடு பொட்டேட்டோ ரெசிபி செய்றதுக்கு குறைவாக பொருட்கள் மட்டுமே போதும். குறைவான நேரமும் போதும் சட்டுனு செஞ்சிடலாம். இதுக்கு ரொம்ப மெனக்கிட தேவையில்லை. இப்ப வாங்க இந்த சுவையான ஃப்ரைடு பொட்டேட்டோ ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான காஷ்மீர் ஸ்டைல் ஃப்ரைட் ரைஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் இதன் ருசியில் அசந்து விடுவீர்கள்!!!