நெய் மைசூர்பாக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே செஞ்சு பாருங்க!

பேக்கரில விற்கக்கூடிய நெய் மைசூர் பாக் யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் வாய்ல வச்ச உடனே கரையக்கூடிய அந்த நெய் மைசூர்பாக்குக்கு நிறைய ஃபேன்ஸ் இருப்பாங்க. ஆனா இனிமேல் நீங்க நெய் மைசூர்பாக் சாப்பிடணும் அப்படின்னா அதுக்கு பேக்கரியில் போய் வாங்கி சாப்பிடணு

By Prem Kumar · 2/11/2024

பேக்கரில விற்கக்கூடிய நெய் மைசூர் பாக் யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் வாய்ல வச்ச உடனே கரையக்கூடிய அந்த நெய் மைசூர்பாக்குக்கு நிறைய ஃபேன்ஸ் இருப்பாங்க. ஆனா இனிமேல் நீங்க நெய் மைசூர்பாக் சாப்பிடணும் அப்படின்னா அதுக்கு பேக்கரியில் போய் வாங்கி சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்டில் கடலை மாவு சர்க்கரை நெய் இருந்தா போதும் ஒரு சூப்பர் டேஸ்டான நெய் மைசூர் பாக் வீட்லையே செஞ்சிடலாம். அது உன் கடையில் கிடைக்கிற அதே டேஸ்ட்ல அதே மாதிரியான வடிவத்துல செய்யலாம். ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு சூப்பராவே வரும்.

எனக்கு சமைக்கவே தெரியாது நான் எப்படி செய்யறது அப்படின்னு நினைக்கிறவங்க கூட இந்த மாதிரி செய்முறை இல்ல கரெக்டான அளவுகளில் செஞ்சீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு ஒரு சூப்பரான நெய் மைசூர் பாக் கிடைக்கும். சூப்பர் டேஸ்டான இந்த நெய் மைசூர் பாக் இந்த தீபாவளிக்கு உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க. தீபாவளிக்கு செய்றதுக்கு நிறைய ஸ்வீட் வகைகள் இருந்தாலும் இந்த நெய் மைசூர் பாக் கண்டிப்பா செஞ்சு பாருங்க. இத செஞ்சு ஒரு வாரம் வரைக்கும் கூட வெளியிலேயே வச்சுக்கலாம் சூப்பரா இருக்கும் கெட்டே போகாது. அரை கப் கடலைமாவு இருந்தா கூட சூப்பரா இதை செஞ்சு முடிச்சிடலாம்.

ஃபர்ஸ்ட் கொஞ்சமா செஞ்சு பாருங்க உங்களுக்கு நல்லா வந்துச்சுன்னா இன்னும் கொஞ்சம் நிறைய அளவுகளில் செஞ்சு பாருங்க கண்டிப்பா முதல் தடவை நல்லதா வரும் அதனால கவலைப்பட வேண்டாம். இந்த நெய் மைசூர் பாக் செய்றது ரொம்ப ரொம்ப கஷ்டம் அப்படின்னு நினைச்சுட்டு இருப்பீங்க ஆனா ரொம்ப ரொம்ப ஈஸிதான். இதுக்கு வெறும் மூணு நாலு பொருட்கள் மட்டுமே போதுமானது தான். இந்த நெய் மைசூர் பாக்கில நம்ம பால் பவுடர் சேர்க்கிறதால டேஸ்ட் இன்னுமே அதிகமா இருக்கும். வீட்ல இருக்க எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. இந்த சுவையான நெய் மைசூர் பாக் குறைவான பொருட்களை வச்சு சூப்பரான டேஸ்ட்ல எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : தித்திப்பான சுவையில கருப்பட்டி நெய் மைசூர் பாக் செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full