தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமாவை ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!

சைவ உணவை விடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மீன், கோழி, ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்க முடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள். இவ்வாறாக அனைவரும

By ·

சைவ உணவை விடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மீன், கோழி, ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்க முடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள். இவ்வாறாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவான தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா மிகவும் ருசியாக இருக்கும்.

இன்று நாம் இடியாப்பம் ஆப்பம் தோசை மற்றும் இட்லி போன்ற டிபன் வகை உணவுகளுடன் ஊற்றி சாப்பிடும் வகையில் தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் செய்யும் டிபன் வகை உணவுகளுக்கு வழக்கம்போல் சாம்பார் சட்னி என செய்து சாப்பிடுவதற்கு பதில் இதுபோன்ற ஒரு முறை இந்த தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்.

தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் செய்ய சொல்லி உங்களை தொந்தரவு செய்வார்கள். இந்த தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும் அதனால் இன்று இந்த பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full