பச்சை மிளகாய் கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க நல்லா சுள்ளுனு சூப்பரா இருக்கும்!!

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் இருந்தாலும் நாக்குக்கு நல்ல சுள்ளுனு காரசாரமா சில நேரத்துல சட்னி சாப்பிடணும் அப்படின்னு தோணும். அந்த மாதிரி நேரத்துல இந்த சூப்பரான பச்சை மிளகாய் கொத்தமல்லி சட்னி ஒரு தடவை செஞ்

By Prem Kumar · 18/9/2025

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் இருந்தாலும் நாக்குக்கு நல்ல சுள்ளுனு காரசாரமா சில நேரத்துல சட்னி சாப்பிடணும் அப்படின்னு தோணும். அந்த மாதிரி நேரத்துல இந்த சூப்பரான பச்சை மிளகாய் கொத்தமல்லி சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இட்லி தோசைக்கு ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் காரம் கம்மியா கொடுத்து பாருங்க.

காரம் சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இதே செய்முறையில் பச்சை மிளகாய் சேர்த்து செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். நல்லா புளிப்பா கார சாரமா ஏதாவது சாப்பிடணும் போல தோணுச்சுன்னா இந்த சட்னியை செஞ்சு சாப்பிடுங்க ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. பெரும்பாலும் நம்ம வீட்ல இட்லி தோசை தான் அதிகமா இருக்கும். அந்த மாதிரி சமயத்துல ஒரே மாதிரி சட்னி வச்சு கொடுத்தா கண்டிப்பா நிறைய பேருக்கு பிடிக்காது.

அவங்களுக்கு இந்த மாதிரி நல்லா காரசாரமா சுள்ளுன்னு ஒரு சட்னி செய்து கொடுத்து பாருங்க. இதுல சின்ன வெங்காயம் சேர்த்து செய்ய போறதால சுவை கூடுதலாகவே இருக்கும். எந்த ஒரு ரெசிபிக்கும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் சுவை கூடும் அந்த வகையில இந்த சட்னியும் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான பச்சை மிளகாய் கொத்தமல்லி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பச்சை மிளகாய் மண்டி காரசாரமா புளிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full