ஹோட்டல் ஸ்டைலில் தித்திக்கும் சுவையில் குலாப் ஜாமூன் இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

நாவிற்கு சுவை நிறைந்த பிரபலமான இந்திய இனிப்பு குலாப் ஜாமூனின் பதிப்பாகும். குலாப் ஜாமூன்களுடன் ஒப்பிடும் போது இவை அளவில் பெரியதாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். மாவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் இது கருமை நிறத்தைப் பெறுகிறது.இது சாதாரண குலாப் ஜாமூன்களை விட அதிக நேரம் ஊறவைக்க

By Prem Kumar · 23/5/2023

நாவிற்கு சுவை நிறைந்த பிரபலமான இந்திய இனிப்பு குலாப் ஜாமூனின் பதிப்பாகும். குலாப் ஜாமூன்களுடன் ஒப்பிடும் போது இவை அளவில் பெரியதாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். மாவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் இது கருமை நிறத்தைப் பெறுகிறது.இது சாதாரண குலாப் ஜாமூன்களை விட அதிக நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு முறை இந்த ஜாமூனை

இதையும் படியுங்கள்: தித்திக்கும் சுவையில் பன்னீர் தேங்காய் லட்டு இப்படி செஞ்சி பாருங்க!

சுவைத்தாள் போதும் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இந்த அழகான அடர் கருப்பு வண்ண ஜாமூன்கள், சாதாரண மற்ற ஜாமூன்களை விட இனிப்பானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குலாப் ஜாமூன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த குலாப் ஜாமூன் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full