இனி எப்போதும் ஒரே மாதிரியான சட்டியை செய்யாமல் ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்!!

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி எளிமையாக தயார் செய்யப்படும் ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தினமும் நாம் காலை உணவாக சாப்

By ·

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி எளிமையாக தயார் செய்யப்படும் ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தினமும் நாம் காலை உணவாக சாப்பிடும் இட்லி, தோசை போன்றவற்றிற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் என்று செய்ததே செய்து அலுத்து விட்டதா? இதனை தவிர வேறு ஏதாவது சட்னியை செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் இந்த ஹைதராபாத் வேர்க்கடலை சட்னியை செய்து கொடுங்கள்.

பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அதன் சுவை அபாரமாக இருக்கும். தென்னிந்திய உணவு வகைகளில் ஹைதராபாத் உணவு வகை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றின் சுவையும், ருசியும் தனித்துமானதாக உள்ளது. இந்த அற்புதமான ஹைதராபாத் உணவு வகைகளில் காலை வேளையில் செய்யப்படும் உணவுகள் அல்டிமேட் சுவையில் இருக்கும். அதிலும் இட்லி, தோசைகளுக்கு பரிமாறப்படும் சட்னிகளின் ருசியே தனி தான்.

இந்த டேஸ்ட்க்காகவே கணக்கில்லாமல் இட்லி, தோசைகளை உள்ளே தள்ளலாம். அப்படிப்பட்ட காரசாரமான ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம். விதவிதமான சட்னி வகைகள் இருக்கும் போதும் வேர்க்கடலை சட்னிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என கூறலாம். முறுகலான தோசை உடன் கொஞ்சம் வேர்க்கடலை சட்னி வைத்து கொடுத்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஹைதராபாத் பகுதிகளில் கிடைக்கக் கூடிய இந்த வேர்க்கடலை சட்னியை எளிமையாக நாமும் நம் வீட்டிலேயே செய்து காட்டலாம்.

இதனையும் படியுங்கள் : தோசை, இட்லிக்கு இப்படி செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

Recipes AMP · Quick view
View full