மீதமான இட்லியை என்ன செய்றதுனு யோசிட்டே இருக்காம சட்டுனு இப்படி இட்லி 65 ட்ரை பண்ணி பாருங்க!

காலையில் சுட்ட இட்லி மீதமானால் மாலையில் அது உப்புமாவாகவோ அல்லது வேறு ஒரு ஸ்நாக்ஸ் ஆகவோ மாறி விடும். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் மீந்து போன இட்லியை வைத்து ஒரு அருமையான இட்லி ௬௫ செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இப்படி மட்டும் நீங்க இட்லி ௬௫ செஞ்சி கொடு

By ·

காலையில் சுட்ட இட்லி மீதமானால் மாலையில் அது உப்புமாவாகவோ அல்லது வேறு ஒரு ஸ்நாக்ஸ் ஆகவோ மாறி விடும். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் மீந்து போன இட்லியை வைத்து ஒரு அருமையான இட்லி ௬௫ செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இப்படி மட்டும் நீங்க இட்லி ௬௫ செஞ்சி கொடுத்தீங்கன்னா குழந்தைங்க தினமுமே இதை செஞ்சு கொடுக்க சொல்லி கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவை அட்டகாசமா இருக்கும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளில்,65அடங்கும். இந்தப் இட்லி 65. சுவையானது, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. நம்மில் பலபேர் பன்னீர் 65, மஸ்ரூம் 65 என்றாலே, அதை ரெஸ்டாரண்டுக்கு சென்று, சாப்பிடுவதை தான் விரும்புவோம். காரணம், அதன் சுவை வீட்டில் செய்தால், கடையில் செய்தது போல் ருசியாக இல்லை என்ற காரணத்தால்! ஆனால் கடையில் கிடைக்கும், அதே சுவையில் நம் வீட்டிலும் இட்லி 65 மசாலா சுலபமாக, ஆரோக்கியமாக செய்ய முடியும். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full