இட்லி மாவு இருந்தால் போதும் மொறு மொறுனு போண்டா இப்படி செய்து அசத்துங்கள்!
இட்லி மாவு போண்டா உள்ளே சாப்டாவும் மேல நல்லா மொறு மொறுன்னு மொறுமொறுப்பாவர இந்த பொருளை சேர்த்து தான் செய்யணும். இந்த செய்முறையில் சுட்டு பாருங்க அருமையாக இருக்கும். வீட்டில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்காக எல்லா பொருட்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் வ
இட்லி மாவு போண்டா உள்ளே சாப்டாவும் மேல நல்லா மொறு மொறுன்னு மொறுமொறுப்பாவர இந்த பொருளை சேர்த்து தான் செய்யணும். இந்த செய்முறையில் சுட்டு பாருங்க அருமையாக இருக்கும். வீட்டில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்காக எல்லா பொருட்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சிம்பிளாக ஸ்நாக்ஸ் செய்ய நிறைய ரெசிபிகள் உள்ளது .
அதிலும் இட்லி மாவை வைத்து எண்ணற்ற ஸ்நாக்ஸ் வகைகள் செய்யலாம். அந்த வகையில் இட்லி மாவை வைத்து மொறு மொறு போண்டா எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கார போண்டா பொதுவாக அரிசி மாவு, மைதா மாவு போன்றவற்றில் செய்வது உண்டு ஆனால் இட்லி மாவில் இது போல ரொம்ப சுலபமாக மாலை நேரத்தில் செஞ்சு பாருங்க, டீயுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இட்லி மாவில்… காரசாரமான ருசியில். மொறுமொறுப்பான ரெசிபி செய்து அசத்துங்க..!!இந்த சுவையான இட்லி மாவு கார போண்டா எப்படி தயாரிப்பது? என்று இனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.