மீந்து போன இட்லியில் இனி ருசியான இட்லி முட்டை உப்புமா இப்படி செய்து பாருங்க உப்புமா மிச்சமாகாது!
காலையில் எழுந்ததும் பெரும்பாலும் நாம் செய்யும் ஒரு வழக்கமான உணவு இட்லி! இந்த இட்லி சில சமயங்களில் அதிகமாக சுட்டு வைத்து விடுவோம். இப்படி காலையில் சுட்ட இட்லி மீந்து போனால் மாலை வரை காய்ந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு அதை சாப்பிட முடியாமல் போய்விடும், நமக்கு சாப்பிடவும் பிடிக்கா
காலையில் எழுந்ததும் பெரும்பாலும் நாம் செய்யும் ஒரு வழக்கமான உணவு இட்லி! இந்த இட்லி சில சமயங்களில் அதிகமாக சுட்டு வைத்து விடுவோம். இப்படி காலையில் சுட்ட இட்லி மீந்து போனால் மாலை வரை காய்ந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு அதை சாப்பிட முடியாமல் போய்விடும், நமக்கு சாப்பிடவும் பிடிக்காது எனவே இது போல மீந்து போன இட்லிகளை வீணாக்காமல் இட்லி முட்டை உப்புமா செய்யலாம்.
இட்லி உப்புமாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு தான். உப்புமா சாப்பிடாதவர்கள் கூட இட்லியை உதிர்த்து போட்டு இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான்.
ஆனால் ஒருமுறை இப்படி முட்டை சேர்த்து இட்லி முட்டை உப்புமா செய்து பாருங்கள். இந்த இட்லி முட்டை உப்புமா, தனி சுவை இருக்கும். இட்லி உப்புமாவோடு சேர்த்து இட்லிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை பாடாது . கொஞ்சம் வித்தியாசமானது. மிஸ் பண்ணாதீங்க இந்த ரெசிபியை நிச்சயம் செய்து பண்ணி பாருங்க.