அவசர நேரத்தில் கைகொடுக்கும் பருப்பு இல்லாத இட்லி சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!

இட்லி சாம்பார் எப்படி சொன்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் இட்லி கூட சாம்பார் ஊற்றி சாப்பிடுவது என்பது விருப்பமான ஒரு விஷயம்தான். இட்லி சாம்பார் வைப்பது எப்படி வேலை நிறைய இழுத்துட்டே போகுது அப்படின்னு கவலைப்படுறீங்களா அப்போ இந்த மாதிரியான இட்லி சாம்பார் உங்களுக்காகத்த

By ·

இட்லி சாம்பார் எப்படி சொன்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் இட்லி கூட சாம்பார் ஊற்றி சாப்பிடுவது என்பது விருப்பமான ஒரு விஷயம்தான். இட்லி சாம்பார் வைப்பது எப்படி வேலை நிறைய இழுத்துட்டே போகுது அப்படின்னு கவலைப்படுறீங்களா அப்போ இந்த மாதிரியான இட்லி சாம்பார் உங்களுக்காகத்தான். ரொம்பவே சிம்பிளா காய்கறிகள் இல்லாம வெறும் தக்காளி வெங்காயத்தை வச்சு பருப்பு சேர்க்காமல் சுவையான ஒரு இட்லி சாம்பார் வைக்க போறோம்.

இந்த இட்லி சாம்பார் மட்டும் சாப்டீங்களா அது பருப்பு சாம்பார விட ரொம்பவே சுவையா இருக்கும். இந்த பருப்பு இல்லாத இட்லி சாம்பார் ரொம்பவே ஈஸியா சுலபமா வச்சிடலாம். வீட்ல தக்காளி வெங்காயம் சட்னி வச்சு வச்சு உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் ரொம்ப போர் அடிச்சு போச்சா அப்போ அதே தக்காளி வெங்காயத்தை வைத்து இந்த பருப்பில்லாத இட்லி சாம்பார ரொம்ப ஈஸியா ஒரு பத்து பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள நீங்க பண்ணி முடிச்சிடலாம்.

அந்த அளவுக்கு சுவையாகவும் இருக்கும் ஈசியாவும் செய்து முடித்துவிடலாம் சுவையான பருப்பு இல்லாத இட்லி சாம்பார். இந்த சுவையான பருப்பில்லாத இட்லி சாம்பார் எல்லாருக்கு ரொம்ப பிடிக்கும். இதோட டேஸ்ல எல்லாரும் எப்பவுமே இந்த சாம்பார் தான் வேணும் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு ரொம்பவே ருசியா இருக்கும் இந்த பருப்பு இல்லாத இட்லி சாம்பார். இந்த சுவையான பருப்பு இல்லாத இட்லி சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full