கேரளா பேமஸ் கடலைக்கறி , இது ஆப்பம் புட்டுக்கு மட்டும் இல்ல வீட்ல எந்த டிபன் செஞ்சாலும் அதுக்கு இந்த கடலை கறி பக்க வான சைடிஷ் ஆக இருக்கும்!!!
சுண்டல் வைத்து செய்யக்கூடிய கிரேவிக்கு பல ஊர்களில் பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டிலேயே ஒரு சில ஊர்களில் சுண்டல் குழம்பு என்றும் ஒரு சில ஊர்களில் சுண்டக்கல்லை புளிக்குழம்பு என்றும் குறிப்பாக கேரளாவில் கடலை கறி என்றும் அழைப்பார்கள். இந்த கடலை கறியை நாம் இட்லி, தோசை, சப்பாத்தி பூரி,
சுண்டல் வைத்து செய்யக்கூடிய கிரேவிக்கு பல ஊர்களில் பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டிலேயே ஒரு சில ஊர்களில் சுண்டல் குழம்பு என்றும் ஒரு சில ஊர்களில் சுண்டக்கல்லை புளிக்குழம்பு என்றும் குறிப்பாக கேரளாவில் கடலை கறி என்றும் அழைப்பார்கள்.
இந்த கடலை கறியை நாம் இட்லி, தோசை, சப்பாத்தி பூரி, சாதம், புட்டு, இடியாப்பம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். தமிழ்நாட்டை விட கேரளாவில் தான் இந்த கடலை கறி மிகவும் ஃபேமஸான ஒரு உணவு. இது மிகவும் ருசியான ஒன்றாக மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. சுண்டலில் இரண்டு வகைகள் உண்டு.
கருப்பு சுண்டல் மற்றும் வெள்ளை சுண்டல். அதில் இந்த கடலை கறிக்கு ஏற்றது கருப்பு சுண்டல் தான். இந்த கருப்பு சுண்டலில் செய்தால் தான் கடலைக்கறி இன்னும் ருசியாக நமக்கு கிடைக்கும். நாம் கருப்பு சுண்டலை ஊற வைத்தால் மட்டும் போதும் இந்த கடலைக்கறியை சீக்கிரமாகவே செய்து முடித்து விடலாம். வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான கடலை கறிய எப்படி செய்வது என்று பார்க்கலாம்.